கனடாவில் அதிகரிக்கும் வைரஸ் தொற்றாளர்கள்
Share

உலகம் முழுவதும் அதி தீவி ரமாகப் பரவியுள்ள கொரோனா வைரஸ் கனடாவிலும் தற்போது அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
அந்நாட்டில், நேற்று முன்தினம் ஆயிரத்து 673 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத் தப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் மட்டும் 117 பேர் மரணித்தனர்.
மேலும், கனடாவில் மொத்தமாக 35 ஆயிரத்து 56 பேருக்கு இதுவரை தொற்று இனங்காணப்பட்டுள்ளதுடன் மொத்த மரணங்கள் ஆயிரத்து 500 ஐ கடந்துள்ளதுடன் இதுவரை அங்கு ஆயிரத்து 587 பேர் உயிரிழந்தனர்.