முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசு மீதான நம்பிக்கை கோரும் வக்கெடுப்பு இன்று (மே 13) காலை 9.30 மணிக்கு நடைபெறும் என சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. இன்று பேரவை தொடங்கியதும் பெரும்பான்மை நிரூபிப்பதற்கான தொடக்க உரையில் முதலமைச்சர் விஜய் பேசுவார். இதனைத் தொடர்ந்து பெரும்பான்மை ...
தமிழக மக்களின் நலன்கருதி மதஸ்தலங்கள், கல்வி நிலையங்கள், பாடசாலைகள், பஸ் தரிப்பிடங்களுக்கு அருகிலுள்ள மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதற்கமைய தமிழகத்தில் 717 மதுக்கடைகள் மூடப்படவுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் பிரச்சார காலத்தில் தான் வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றும் வகையில் ...
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்கள் அண்மையில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை ...
லெபனான் மீதான தொடர் தாக்குதல்கள் மற்றும் ஈரானுடனான போர்ச் சூழலுக்கு மத்தியில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகக் கோரி டெல் அவிவ் நகரில் நேற்றிரவு பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஈரான் மற்றும் லெபனான் மீதான போர் நடவடிக்கைகளுக்கு ஒருபுறம் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், ...
உக்ரைனுடனான ரஷ்யாவின் மோதல் முடிவுக்கு வருவதாக தாம் கருதுவதாகத் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போரில் சோவியத் வெற்றியைக் கொண்டாடும் வகையில் மொஸ்கோவில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உக்ரைனில் நடைபெற்று வரும் சிறப்பு இராணுவ நடவடிக்கை குறித்து ...
புதிய சரித்திரம் படைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சற்றுமுன்னர் பதவியேற்றார். பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரி தமிழகத்திற்கு பொறுப்பான ஆளுநருடன், விஜய் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதனையடுத்து ஆட்சியமைப்பதற்கான அனுமதியை தமிழக ஆளுநர் வழங்கினார். ...
துருக்கியின் அந்தால்யா நகரில் நடைபெறவுள்ள “மிஸ் அவ்ரா இன்டர்நேஷனல் 2026” சர்வதேச அழகிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்பதற்காக வைத்தியர் டெவினா நவீக்ஷி இன்று (10) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துருக்கி நோக்கிப் புறப்பட்டார். சுமார் 50 நாடுகளின் அழகிகள் பங்கேற்கும் இந்தப் போட்டித் தொடர், மே ...
காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை பெற்றுள்ள தவெகவுக்கு தற்போது வரை 116 இடங்கள் உள்ள நிலையில், ஆட்சியமைக்க இன்னும் 2 இடங்கள் தேவை என்ற நிலை உள்ளது. 2 இடங்களை வைத்துள்ள விசிக, தனது நிலைப்பாட்டை இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. தொடர்ந்து விஜய் ...
இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் டுகோனோ எரிமலை நேற்று (08) காலை வெடித்ததில் மலையேறுபவர்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எரிமலைப் பகுதிக்குள் நுழைவதற்கும் மலையேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், சிங்கப்பூரைச் சேர்ந்த 09 பேர் கொண்ட குழுவினர் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட ...
சீன இராணுவத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்களான வெய்ஃபெங்ஹே மற்றும் லி ஷாங்ஃபு ஆகியோருக்கு சீன இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. குறித்த இருவரும் பதவியில் இருந்த காலத்தில் பாரியளவில் இலஞ்சம் வாங்கியமை மற்றும் வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ...