தாய்லாந்தின் தலைநகரான பேங்கொக்கில் சரக்கு ரயில் மீது பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்திய பகுதியிலுள்ள விமான நிலைய ரயில் இணைப்பு நிலையம் அருகே, பிற்பகலில் இந்த விபத்து நடந்ததாக தாய்லாந்து செய்திகள் தெரிவிக்கின்றன. விபத்தின்போது எடுக்கப்பட்ட ...
மத்திய கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள நாடு கொங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட எபோலா தொற்று பரவல் காரணமாக கொங்கோவில் சுமார் 1,000 பேர் உயிரிழந்தனர். தற்போது மீண்டும் எபோலா வைரஸ் கொங்கோவில் வேகமாக பரவிவருகிறது. தற்போது எபோலா ...
மாலத்தீவில் கடலுக்கு அடியில் உள்ள ஆழமான குகை ஒன்றை ஆய்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்ட இத்தாலி நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பேராசிரியை, அவரது மகள் உட்பட 5 நீச்சல் வீரர்கள் (Divers) மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இத்தாலியின் புகழ்பெற்ற ஜெனோவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பேராசிரியை மோனிகா மான்டெ ...
நெதர்லாந்து நாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் கால செப்பேடுகள் மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான மற்றும் பெருமிதமான தருணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நெதர்லாந்தில் நடைபெற்ற இது தொடர்பான விசேட ...
உலக அளவில் பால் தரும் உயர்தர ஆடுகளைப் பாரம்பரிய முறையில் வளர்த்து, ஒரு புதிய மந்தையை உருவாக்க குறைந்தது 8 முதல் 10 ஆண்டுகள் வரை நீண்ட காலம் தேவைப்படுகிறது. இது கால்நடைத் துறையில் ஒரு பெரிய சவாலாக இருந்து வந்தது. இந்த நீண்ட காலக் காத்திருப்புக்குச் சீன ...
மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோவில் மீண்டும் இபோலா வைரஸ் தாக்கம் உச்சமடைந்துள்ளது. 17 ஆவது முறையாக எபோலா வைரஸ் பரவியுள்ள நிலையில், தொற்றினால் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். இபோலா வைரஸ் தாக்கம் கொங்கொவில் காலத்திற்கு காலம் தாக்கம் செலுத்தி வருகிறது. இறுதியாக, கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் ...
ஆசிய நாடு ஒன்றிலிருந்து சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 6.6 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை ஓமான் அரச பொலிஸார் மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தொகையை ஓமானில் உள்ள வங்கி ஒன்றின் ஊடாக அந்நாட்டு நாணயத்திற்கு மாற்ற முயன்றபோது, ஓமான் அரச பொலிஸார் அதனைத் ...
தமிழக சட்டசபையில் இன்று (13) அரசு சார்பில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆளும் கட்சி சார்பில் முன்மொழியப்பட்டது, அதில் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சியினரும் உரையாற்றினார்கள். அதன்பின் முதலமைச்சர் விஜயும் பேசினார். சட்டசபையின் அனைத்து நுழைவு வாயில்களையும் மூட சபாநயாகர் ஜே.சி.டி.பிரபாகர் உத்தரவிட்டார். சட்டசபை 6 ...
வெனிசுலாவை அமெரிக்கக் கொடியுடன், அமெரிக்காவின் “51 வது மாநிலமாக” சித்தரிக்கும் வரைபடம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். தனது ‘Truth Social’ சமூக வலைதளக் கணக்கில் ட்ரம்ப் இந்த வரைபடத்தைப் பகிர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவிற்கான பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் ...
அமெரிக்கா தனது சமாதானத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும், இல்லையெனில் தோல்வியைச் சந்திக்க நேரிடும் என ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானுடனான போர்நிறுத்தம் ஆபத்தான நிலையில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து ஈரான் இதனைத் தெரிவித்துள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்த போர் மத்திய ...