எமது இயற்கை சுற்றாடலை இறைவனாக உருவகித்து போற்றும் மரபு மிகப்பழைமையானது. இயற்கை வளங்களைப் பாதுகாப்பதும் தூய்மைப்படுத்துவதும் ஒரு இறை பணியாகவே கருதப்படுகிறது. இது ஆரோக்கிய மேம்பாட்டினது அடிக்கல். ஆயகலைகள் 64 இல் ஒன்றான மருத்துவக் கலை தோற்றம் பெற்றது. எமது சுற்றாடல் செழிப்படை யும் பொழுது எமது மனம் ...
எனது வயது 51, ஒன்பது மாதங்களுக்கு முன் RBS செய்தபோது 209mg/dl ஆக இருந்தது. HbA1C டெஸ்ட் 7.7 ஆக இருந்தது. அன்றிலிருந்து சுமார் 6 மாதங்கள் நான் கடுமையான உடற்பயிற்சி செய்து வந்தேன். ஒவ்வொரு கிழமையும் இரத்தப் பரிசோதனை செய்து வந்தேன். FBS சராசரியாக 121 இல் ...
சவால்களை வெற்றிகொள்ள போராடுவதுதான் சுகவாழ்வுக்கான தேவை. உலகம் இயந்திரமயமாகி சுதந் திரங்கள் பறிபோய் பூமிக்காற்றுப் புகையாகி, புழுதி மண்டலமாகி, ஓசோன் படலத்தில் ஓட்டைவிழுந்து, பூமியைக் கதிர் வீச்சுக்கள் தாக்க, இலட்சக்கணக்கான பச்சை மரங் கள் வெட்டிச் சாய்க்கப்பட்டு, பாவப் பட்ட மண் பாலைவனமாகிக் கொண் டிருக்கிறது. இயற்கையான இனிய ...
நீரிழிவை குணப்படுத்த முடியுமா? அதாவது நீரிழிவு நிலைக்கு மருந்து பாவித்த ஒருவர் அந்த மருந்துகளை முற்றாக நிறுத்திக் கொள்ளக்கூடிய நிலை ஏற்படுமா? இது நடைமுறைச் சாத்தியமாகுமா? என்பன பொதுவாக பலராலும் கேட்கப்படும் ஒரு விடயமாக இருந்து வருகிறது. நீரிழிவு நிலைக்கான மருந்துகளை சிலசமயம் நிறுத்திக் கொள்வது சாத்தியம் ஆகக்கூடிய ...
மனிதகுல விருத்தியின் ஆரம்ப காலத்திலே பழங்கள் மனிதனின் பிரதான உணவாக இருந்து வந்தது. பழங்கள் உண்பது ஆரோக் கியத்துக்கு நல்லது என்பது அனைவரும் அறிந்ததே. இந்தப் பழங்க ளின் மகிமையை அறிந்ததாலேயே முருகக்கடவுள்கூட பழம் சம்பந்தமான ஒரு பிரச்சினை காரணமாக கோபங்கொண்டு பழனிமலை வரை போனதாக சொல்லப்படுகிறது. இயற்கையன்னை ...
யாழ்.மாவட்டத்தில் 62 பேர் உட்பட வடக்கில் நேற்று 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். இதன்படி யாழ்.மாவட்டத்தில் 62 பேருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் 6 பேருக்கும் வவுனியா மாவட்டத்தில் 6 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பேருக்கும் மன்னார் மாவட்டத்தில் ...
நாடு முழுவதும் இன்று இரவு 11 மணிக்கு அமுலாகவுள்ள பூரண பயணத் தடையின்போது கட்டுப்பாடுகள் மிக இறுக்கமாக பின்பற்றப்படும் என இராணுவத் தள பதியும் கோவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரி வித்துள்ளார். மேலும் அதனை மீறுபவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். ...
சுன்னாகம் கொத்தியாலடி சுடலை வைரவர் ஆலயத்தின் பின்புறமாக எரிந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சுன்னாகம் புதிய அந்தோனியார் வீதியைச் சேர்ந்த செ.பத்மநாதன் (வயது 78) என்பவவராவார். குறித்த முதியவர் தனக்கு தானே தீமூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் ...
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் உள்ள விடியல் ஆடைத் தொழிற்சாலையின் முன்பாக 3 சிறுவர்களும் தந்தையும் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் நேற்றிரவு ஈடுபட்டுள்ளனர். குறித்த தொழிற்சாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்றாளர்கள் 21 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இது குறித்து பெண்ணின் கணவன் தெரிவிக்கையில், கிளிநொச்சி அக்கராயன் ...
கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் 21 பேருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த தகவல்கள் தொற்றார்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத் திணைக்கள தரப்புக்கள் தெரிவித்துள்ளன.