இலங்கையர்களை இலக்கு வைத்து, இந்தியாவில் இருந்து இயக்கப்படுவதாகக் கருதப்படும் புதிய வட்ஸ்அப் காணொளி மோசடி தொடர்பில், இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவுக்கு அண்மைய நாட்களில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கவர்ச்சிகரமான இளம் பெண்களின் புகைப்படங்களைக் கொண்ட போலி பேஸ்புக் கணக்குகள் மூலம் மோசடிக்காரர்கள் முதலில் நட்பை உருவாக்குகின்றனர். ...
மேற்காசியப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு ஈரான் ஆயுதப் படைகளின் கைகளிலேயே உள்ளது எனவும், அங்கு நுழைய முயலும் அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் ஈரான் இராணுவம் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள கப்பல்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற அமெரிக்க ...
முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களும் பாதுகாப்பாக இன்று (4) மீட்கப்பட்டுள்ளனர். கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து இருந்து நேற்று முன்தினம் (2) காலை 10 மணியளவில் படகு ஒன்றில் கடற்றொழிலுக்காக குறித்த 2 மீனவர்களும் சென்றிருந்தனர். எனினும் நேற்று வரை அவர்கள் கரைக்கு ...
நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாம், பொது இடங்களில் இறைச்சி மற்றும் படிம எரிபொருள் தொடர்பான விளம்பரங்களை தடை செய்த உலகின் முதல் தலைநகரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. கடந்த மே மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த விதியின்படி, நகரின் முக்கிய பகுதிகளில் பர்கர்கள், சிக்கன் ...
கணினி சார்ந்த குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் இணையத்தைப் பயன்படுத்தி பணம் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்த 120 ...
பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் இன்று (04) அதிகாலை வீடு ஒன்றின் மீது காட்டு யானை நடத்திய தாக்குதலில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்து அதனுள் சிக்கி 5 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் அரலகங்வில, ரத்மெல்தென்ன, இலக்கம் 180 என்ற முகவரியில் ...
அத்துருகிரிய – கொட்டாவ வீதியில் உள்ள பழைய சந்திப்பு பகுதியில், அதிவேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மதிலில் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மாலபே பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பட்டம் பயிலும் 20 வயதுடைய மாணவர் மற்றும் ஹோமாகம பகுதியில் உள்ள வாகனத் ...
சிறுபோகத்திற்கான உரங்களை விநியோகிக்கும்போது, விவசாயிகளிடம் வசூலிக்கப்படும் போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னர் 50 ரூபாவாக இருந்த இந்தக் கட்டணம், 9தற்போது 300 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர். கொழும்பில் இருந்து விவசாய சேவை மையங்களுக்கு உரங்களைக் கொண்டு செல்வதற்காக விவசாயிகளிடம் இதுவரை வசூலிக்கப்பட்ட கட்டணமே இவ்வாறு ...
செங்கோட்டையன் தொடர் முன்னிலை.! கோபிச்செட்டிபாளையத்தில் தவெக மாநிலக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் போட்டியிட்டிருந்த நிலையில், அவர் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். பாஜக முக்கிய முகங்கள் தொடர்ந்து பின்னடைவு சாத்தூரில் நயினார் நாகேந்திரன், மயிலாப்பூரில் தமிழிசை சௌந்தரராஜன், அவிநாசியில் எல். முருகன், கோவை வடக்கு ...
யாழ்ப்பாணத்தில் ஒன்றாக மது அருந்தியவர்கள் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது. சம்பவத்தில் குருநகர் பகுதியை சேர்ந்த 36 வயதுடையவர் என்பவரே உயிரிழந்தார். குருநகரில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு அருகில் நண்பர்கள் இருவர் ஒன்றாக இருந்து மது அருந்தியுள்ளனர். அதன் போது, இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது ...