குவாம் தீவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பலில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முதல் நபர் பலியாகினார். உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை புரட்டியெடுத்து வருகிறது. அந்நாட்டில் இதுவரை 5 இலட்சத்துக்கும் அதிக மானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 23 ஆயிரம் ...
திருகோணமலையில் புது வருட பூசை வழிபாடுகளுக்காக இந்து ஆலயங்களில் ஒன்று கூடிய வர்கள் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கன்னியா ஸ்ரீ காயத்திரி கோயிலில் நேற்றுமுன்தினம் இரவு ஒன்றுகூடிய 13 பேர் உப்புவெளி பொலிஸாராலும் திரு கோணமலை பத்திரகாளி அம்மன் கோயிலில் நேற்றுமுன்தினம் இரவு ஒன்றுகூடிய ...
ஏப்ரல் மாதம் இறுதியில் நாடு முழுவதும் முற்றாக விடுவிக்கப்பட்டு எதிர்வரும் மே 23ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்தலாம் என அரசு உத்தேசமாக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினத்தில் தேர் தலை நடத்தினால், அரசியலமைப்பில் மீறல் எதுவுமில்லாமல் ஜூன் தொடக்கத்தில் பாராளுமன்ற கலைப்பு வர்த்தமானியில் குறிப்பிட்டதை போல புதிய ...
யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு வேளையில் திருட்டில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் ஏழு பேர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 6 லட்சம் ரூபாய் மதிக்கத்தக்க திருடப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் கூறினர். ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள வேளையில் யாழ்ப்பாணம் அரியாலை ...
கவிப் பேரரசு வைரமுத்து எழுதிய கள்ளிக் காட்டு இதிகாசம் என்ற நூலைப் பலரும் படித்திருப்பீர்கள். கவிஞர் வைரமுத்து பிறந்த மண் கள்ளிக்காடு. ஒரு தடவை அங்கு ஏற்பட்ட பெரு வெள்ள அனர்த்தம் கள்ளிக்காடு என்ற அந்தப் சிறு கிராமத்தைக் கபளீகரம் செய்துவிட, கள்ளிக்காட்டு நிலத்தில் வாழ்ந்த மக்கள் தங்கள் ...
முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று 24 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட தில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை ...
பொலிஸ் அலுவலகரின் கட மைக்கு இடையூறு வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை இரவு அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிரீஹான பகுதியில் வீதித் தடையை ஏற்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டிலேயே ...
இறுக்கமான சுகாதார மற்றும் சட்ட கட்டமைப்பில் தொடர்ந்தும் செயற்பட்டால் “கோவிட்-19″ கொரோனா வைரஸ் தொற்றுநோய்ப் பரவலை கட்டுப்படுத்த மேலும் இருவாரகாலம் போது மானதாக இருக்கும். ஏப்ரல் மாத இறுதியுடன் நாட்டில் பல மாவட்டங்களில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்த முடியும் என அரசாங்கம் மற்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நாட்டில் ...
தமிழ் – சிங்கள புத்தாண்டு பிறந்துள்ளது. புதிய புத்தாண்டில் நடப்பவை அனைத்தும் நல்லதாக நடக்க இறைவனைப் பிரார்த்திப்போமாக. எங்கள் பிரார்த்தனை, உலகத்தை உலுக்கி நிற்கின்ற கொரோனாத் தொற்றை முற்றாக இல்லாதொழிப்பதற்காகவும் அமையட்டும். கொரோனாத் தொற்றுக் காரணமாக உலகில் ஏற்பட்டிருக்கின்ற துன்பம் ஒருபுறமிருக்க, அந்த நோயின் கொடூரம் முற்றுப் பெறாவிட்டால், ...
யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் வசித்த தாவடி கிராமம் 21 நாட்கள் முடக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுக் காலை விடுவிக்கப்பட்டது. தாவடிக் கிராமம் கொரோனா தொற்று இல்லாத பிரதேசமாக சுகாதாரத்துறையினரால் உறுதிப்படுத்தப்பட்டு, அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாவடியைச் சேர்ந்த குடும்பத் தலைவர் கடந்த மார்ச் ...