இந்தியாவின் இமாச்சல பிரதேசம், மண்டி மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவர் வீதியில் வைத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோபால்பூர் பகுதியைச் சேர்ந்த ஜிதேந்திர குமார் என்பவரின் மகளான சியா குலேரியா, வழமைபோல கல்லூரிக்குச் செல்வதற்காக பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த ...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரிஆரச்சி கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கெஸ்பேவ நீதவான் நீதிமன்றினால் பெறப்பட்ட சோதனையிடல் பிடியாணையின் அடிப்படையில், அவரது வீட்டில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது இரண்டு ரி-56 ரக மெகசின்கள், 221-க்கும் மேற்பட்ட ரவைகள் மற்றும் இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் ...
தைரியம் ஒரு சின்ன பையன் என்னைத் தேடி வந்தான். “மாமா! ஒரு கதை சொல்லுங்கள்!” என்றான். “சொந்தமாக எதுவும் தெரியாதே!” என்றேன். “உங்களுக்கு சொந்தமாக எதுவும் தெரியாது என்பது எங்களுக்கும் தெரியும்!” என்றான். இந்த பையன் அடிக்கடி என்னிடம் வந்து கதை கேட்கிறவன். அதனாலே என்னுடைய இரகசியம் எல்லாம் ...
கித்துல்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெலிகம பகுதியில் களனி கங்கையில் நீராடிக்கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று புதன்கிழமை (15) குறித்த நபர் தனது உறவினர்கள் சிலருடன் நெலிகம பகுதியில் நீராடச் சென்றுள்ளார். இதன்போது அவர் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இது ...
மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் கடத்தல் மற்றும் கொலை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளை, இந்த வழக்கில் தொடர்புடைய நகைக்கடை உரிமையாளர்கள் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்று நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த ...
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பல்நகர் பகுதியில், சட்டவிரோதமான முறையில் ‘ஐஸ்’ போதைப்பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (15.04.2026) மாலை சுமார் 4.00 மணியளவில், கிளிநொச்சி பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அம்பல்நகர் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ...
கடந்த பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி உட்பட பல தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதற்கிடையே கடந்த வாரம் இரு நாடுகளும் 2 வார போர் நிறுத்தத்திற்கு சம்மதித்தன. ஆனால் நிரந்தர ...
துருக்கியில் உள்ள ஒரு நடுநிலைப் பாடசாலையில் 14 வயது மாணவன் நடத்திய கோரத் துப்பாக்கிச்சூட்டில் 8 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியை உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் மேலும் 13 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கஹ்ரமன்மராஸ் மாகாணத்தில் உள்ள ‘அய்சர் சாலிக் நடுநிலைப் ...
தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சோதனைகளில் 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 1 முதல் 12 வரை மேற்கொள்ளப்பட்ட சுமார் 2,000 சோதனைகளில் 12,000-க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் ...
எஹெலியகொட நகரில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து பல வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில், 13 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு 7 மணியளவில் எஹெலியகொட நகரின் பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று, திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்து ஓடிய ...