உலகம் முழுவதும் அதி தீவி ரமாகப் பரவியுள்ள கொரோனா வைரஸ் கனடாவிலும் தற்போது அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்நாட்டில், நேற்று முன்தினம் ஆயிரத்து 673 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத் தப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் மட்டும் 117 பேர் மரணித்தனர். மேலும், கனடாவில் மொத்தமாக 35 ...
சவுதி அரேபிய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளவரசி பஸ்மா பின்ட் சவுட் அல் சவுட் தன்னை விடுதலை செய்யுமாறு உருக்கமான வேண்டுகோளை விடுத்தார். இளவரசியின் உத்தியோ கபூர்வ டுவிட்டர் மூலம் இந்த வேண்டுகோள் வெளியானது. என்னை சவுதி அரேபியாவின் அல்ஹெயர் சிறையில் தன்னிச்சையாக தடுத்து வைத் துள்ளனர். எனது ...
பிரான்ஸில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் ஆயிரத்து 438 பேர் உயிரிழந்தனர். சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக ஐரோப்பிய நாடு களைப் புரட்டியெடுத்துவருகிறது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய வைரஸ் தற்போது பிரான்ஸில் தீவிரமடைந்து வருகிறது. அந்நாட்டில் ...
அமெரிக்காவின் டெட்டிரோய்டின் சினாய் கிரேஸ் வைத்தியசாலையில் உடல்கள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்டிருப்பதைக் காண்பிக்கும் படங்கள் வெளியாகின. சினாய் கிரேஸ் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள் இந்தப் படங்களை வெளியிட்டனர். வைத்தியசாலையின் பல பகுதிகளில் உடல்கள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை அந்தப் படங்கள் ...
கொரோனா வைரஸ_க்கு உலகம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 5 ஆயிரத்து 423 பேர் உயிரிழந்தனர். இதேவேளை இதுவரை உலகம் முழுவதும் ஒரு இலட்சத்து 19 ஆயிரம் பேர் பலியாகினர். கடந்த 7 ஆம் திகதி அதிக பட் சமாக 7,300 பேர் பலியாகியிருந்த நிலையில் தற்போது ...
குவாம் தீவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பலில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முதல் நபர் பலியாகினார். உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை புரட்டியெடுத்து வருகிறது. அந்நாட்டில் இதுவரை 5 இலட்சத்துக்கும் அதிக மானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 23 ஆயிரம் ...
பங்களாதேஷின் முதல் ஜனாதிபதியும் தேசத் தந்தை என அழைக்கப்படுபவருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானை படுகொலை செய்த இராணுவ அதிகாரிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கடந்த 1975 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஹசீனாவின் தந்தையான முஜிபுர் ரஹ்மானை படுகொலை செய்தவர்களில் ஒருவரான அப்துல் மஜேட் என்ற ...
பீகாரில் உள்ள கிராமத்தில் ஒரே குடும்பத்தில் 23 பேருக்குக் கொரோனா தொற்றிருப்பதும் ஓமன் நாட்டிலிருந்து திரும்பிய இளைஞன் மூலம் பரவியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் சிறுபான்மையின மக்கள் கணிசமாக வாழ்கி றார்கள். சுமார் 60 ஆயிரம் பேர் வளைகுடா நாடுகளில் வேலை செய்து வருகின்றனர். அந்த ...
உலகம் முழுவதும் மருத் துவ ஊழியர்கள் 22 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவியதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. கொரோனாவில் இருந்து மக்களைக் காப்பாற்ற அனைத்து நாடுகளைச் சேர்ந்த மருத் துவத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய சிகிச்சையளித்து அவர்களைக் காப்பாற் றும் ...
கொரோனாவால் இயற்கையில் ஏற்பட்ட மாற்றம் குறித்து நாசா செயற்கைக்கோள் படத்தை வெளியிட்டது. கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வரும் நிலையில் அதனால் உலக மக்கள் பலரும் பாதிப்பை எதிர் நோக்கியுள்ளனர். எனினும் இதனால் இயற்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி சுற்றுச்சூழல் மாசு கணிசமாகக் ...