யாழ்.மிருசுவில் பகுதியில் 8 தமிழர்களை சுட்டும் வெட்டியும் படுகொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவச்சிப்பாய் பொது மன்னிப் பின் அடிப்படையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்வால் விடுதலை செய்யப் பட்டுள்ளார். கொரோனா அச்சத்தால் நாடுமுழுவதும் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் சத்தமில்லாமல் மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மரண ...
ளநாட்டில் ஏற்பட்டுள்ள தற் போதைய இக்கட்டான சூழ்நிலை யில் பிள்ளைகள் தொடர்பில் சுகா தாரம்-பாதுகாப்பு, கல்வி ஆகிய இரு விடயங்களிலும் பெற் றோர் கள் விஷேட கவனம் செலுத்த வேண்டும் என யாழ்ப்பாண வலயக் கல்விப்பணிப்பாளர் செ.சந்திரராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங் களுக்கு அனுப்பி ...
ஊரடங்கு நேரத்தில் வட மாகா ணத்தில் பலசரக்குக் கடைகளை திறக்க அனு மதி வழங்கப்பட்டுள் ளது பொது மக்கள் நடந்து சென்று பொருட்களை வாங்கு மாறும் அறி வுறுத்தப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமை வாக வட மாகாண ஆளுநர் செய லகத்தில் யாழ் மாவட்ட கட்டளை தளபதி, ...
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்காமல் நாட்டில் கொரோனா பரவும் அபாயத்தை பயன்படுத்தி கொடூரமான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்வது கண்டனத்திற்குரியது என சர் வதேச மன்னிப்புச் சபை தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இலங்கையில் பாரதூரமான மனித உரிமை மீறல்களிற்கு பதிலளிக்கும் கடப்பாடு மிகவும் குறைவானதாக காணப்படும் நிலை யில் மிருசுவில் ...
யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீள அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு நீக்க தீர்மா னிக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போதைய ...
தீவகத்தை சேர்ந்த பொது மக் கள் மருத்துவ கிளினிக்கை பெற இன்று விசேட ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. இது தொடர்பில் யாழ்.பேதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி விசேட அறி விப்பொன்றை அறிவித்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது, இன்று 27ஆம் திகதி தீவகத் தைச் சேர்ந்த மருத்துவ கிளி னிக் ...
கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் நேற்று மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுத் திணைக்களத் தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ,லங்கை யில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட் டோரின் எண்ணிக்கை 106ஆக (ஜன வரியில் பாதிக்கப்பட்ட சீனப்பெண் உள்பட) அதிகரித்துள்ளது. அவர் ...
இலங்கையை சேர்ந்த நபரொருவர் பிரான்ஸ் நாட்டில் கொரோனா நோய் தாக்கத்திற்கு இலக்காகிய நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று முன்தின மிரவு உயிரிழந்துள்ள நிலையில் அவரின் உடலை குடும்பத்தாரிம் ஒப்படைக்க பொலிஸார் மறுத்துள்ள தாக தெரியவருகிறது. யாழ். தாவடி கொக்குவில் வேம் படி முருகமூர்த்தி கோயிலடியைச் சேர்ந்த குணரட்ணம் ...
கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் அமுலில் இருக்கும் விதிமுறைகளை மீறும் பிரித்தானியர்கள் கைது அல்லது பிழை செலுத்தும் நிலைக்கு தள்ளப்படலாம் என தெரியவந்துள்ளது. உள்விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு உடன்படாத நபர்களுக்கு 60 பவுண்டுகள் பிழையாக விதிக்கப்படும், 14 நாட்களுக்குள் ...
நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளது