மக்கள் பச்சை மீனை உட்கொள்ள வேண்டாம் என அரசாங்க மருத் துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. எவ்வாறெனினும், நன்கு சமைத்த மீனை உட்கொள்வதில் எவ்வித சுகாதார பிரச்சினையும் ஏற்படப் போவதில்லை என அறிவித்துள்ளது. கோவிட் தொற்று பரவக்கூடும் என்ற அச்சத் தினால் மீன் உட்கொள் வது வெகுவாக ...
வவுனியா பூவரசங்கு ளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கர் காட்டுப் பகுதியில் சட்டவிரோத மான முறையில் கடத்திச் செல்லப்படவிருந்த முதிரை மரக்குற்றிகள், அறுக்கப் பட்ட முதிரைப் பலகைகள் மற்றும் கடத்தலுக்கு பயன் படுத்திய வாகனம் என்பன பூவரசங்குளம் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த காட்டுப்பகுதி யில் முதிரை மரங்கள் வெட்டப்பட்டு ...
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட வேண்டி மஹாம்ருத்யுஞ் ஜய ஹோம யாகபூசை நடைபெறவுள்ளது. இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஏழாலை கண் ணகை அம்பாள் ஆலயத்தில் நாளை 19 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு நடைபெறும் இவ் யாகம் நேரலையாக இலங்கை ...
மாவிட்டபுரம் பகுதியில் நூதனமான முறையில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகை யில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவிட்டபுரம் பகுதியில் இனம்தெரி யாத இரு நபர்கள் பொது மக்களின் வீடுகளுக்குச் சென்று பிறிதொரு நபரை விசாரிப்பது போன்று பாசாங்கு செய்துள்ளனர். அச்சமயத்தில் ...
வடக்கு-கிழக்கு உட்பட 14 மாவட்டங்களில் மழை வீழ்ச்சி அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் ...
யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிடுவ தற்காக பாஸ் நடைமுறை இறுக்கமாக கடைப்பிடிக்கப்படும் நிலையில் நோயாளர்களை பார்வையிட வருவோர் அதனை பின்பற்றுமாறு யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வைத்தியசாலையில் பாஸ் இல்லாமல் நோயாளர்களைப் பார்வையிட வந்தோர் வைத்தியசா லைக்கு வெளியில் பல மணிநேரம் கால்கடுக்க காத்து நின்ற சம்பவம் ...
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை வட கிழக்கு கலட்டி வீரகத்தி விநாயகர் தேவஸ்தானத்தின் சதுர்த்தி உற்சவமும் கொரோனா நோயில் இருந்து உலக மக்கள் நலம் பெற வேண்டி மஹா மிரு த்யுஞ்ஜய ஹோமமும் நடைபெறவுள்ளது. நாளை புதன்கிழமை காலை 9.30 மணிக்கு விநாயகப் பெருமானு க்கு ஸ்நபன அபிஷே கம், மஹா ...
வவுனியா கோவில்குஞ்சுக்குளத்தை பூர்வீகமாக கொண்டு லண்டனில் வசித்து வந்த 4 வயதுச் சிறுவன் ஒருவன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் ஐக்கிய இராச்சியத்தின் கேய்ஸ் பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் தனது தாயுடன் நகர்ப்பகுதிக்குச் சென்ற சிறுவன் ...
இந்தியாவிலிருந்து வந்த அனைத்து ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் 341 பேரும் தனிமைப்படுத்தல் நடைமுறைகளை முறையாக பூர்த்தி செய்துள்ளனர் என்று சுகாதார அதிகாரிகள் வழங்கிய உறுதிப்பத்திரத்தை முன்வைப்பதற்கு தயாராகவுள்ளதாக மினுவாங் கொடை ஆடை தொழிற்சாலை தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்திருக்கும் ஆடை தொழி ...
கேகாலையில் மூன்று வைத்தியர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு ள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இந்த விடயத்தனைத் தெரிவித்துள்ளார். கேகாலை வைத்தியசாலை யின் வைத்தியர்கள் மூவரே இவ்வாறு கொரோனாத் தொற் றுக்குள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கடந்த 6 தினங்களில் மாத்திரம் 24 ஆயிரத்து ...