சலுகையா? உரிமையா? என்ற போராட்டத்தில் இப்பொழுது நாம் சலுகைக்கு இடமளித்து விட் டோம். எங்கோ இருந்தவர்கள் வந்து இரவிரவாக மக்களுக்கு சலுகைகளைக் கொடு த்து இன்று மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினர் இனிவரும் காலங்களில் மக்களின் எழுச்சிக்காக, புரட்சிக்காக பாடுபட வேண்டும் என்று ...
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளைத் தவிர, ஏனைய பாடசாலைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 200 இற்கு மேற்பட்ட மாணவர்களை கொண்ட 2ஆம் நிலை பாடசாலைகளில் ஆரம்ப தர மாணவர்கள் வாரத்தில் ஒரு ...
2020 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப் பட்டியலை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கே வழங்க வேண்டுமென தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேற்படி ஆசனம் அம்பாறை மாவட்டத்தின் கலையரசனுக்கு வழங்குவதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தமிழரசுக் ...
அடுத்த சில மாதங்களில் மேலும் 15 ஆயிரம் பட்டதாரிகள் ஆசிரியர்களாக தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நியமிக்கப்படவுள்ளனர். கோவிட் – 19 நிலைமை மற்றும் பொதுத் தேர்தல் காரணமாக கடந்த சில மாதங்களில் இந்த ஆசிரியர்களை நியமிக்கும் திட்டம் தாமதமானது என்று கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ...
பொலநறுவை, லங்காபுர பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்று மேலுமொரு கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார். லங்காபுர பிரதேச செயலகத்தில் இணைக்கப்பட்ட சிவில் பாதுகாப்பு படை வீரரின் ஐந்து வயதுடைய மகளே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளில் சிவில் பாது காப்புப் ...
தனிமைப்படுத்தல் நிலையங்களுக்குள் வாக்களிப்பு நடை பெறாது. கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்தவர்கள் ஓகஸ்ட் 5ஆம் திகதி மாலை 4 மணிக்குப் பின்னர் வாக்களிக்க முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக ...
பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் நடவடிக்கை ஓகஸ்ட் 6ஆம் திகதி 07 மணி அல்லது 08 மணிக்குத் தொடங்கும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தலில் வாக் காளர்களின் வாக்களிக்கும் எண்ணிக்கை கிட்டத்தட்ட 80 வீதமாக இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் ...
நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்புப் பாதுகாப்புத் திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனரத்ன தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை வாக்குப் பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும்போது கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும். இன்று ...
உங்களது உரிமைகளை நிலைநாட்ட அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என தேர் தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நேற்று தேர்தல்கள் ஆணைக்குழுவால் விடப்பட்ட விசேட அறிக்கையிலேயே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இம்மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக மக்கள் ...
நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை கறுப்புச் சீருடை அணிந்த படையினர் பயமுறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் நீதியரசர் விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில் தான் எதற்கும் அஞ்சப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். சீருடை அணிந்த இராணுவத்தினர் தனது தேர்தல் பிரசாரத்தை குழப்பும் ...