கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 70 கிலோமீற்றர் அளவில் வீசும் என்பதால் சிறிய படகுகளில் கடற்றொழில்களுக்கு செல்வோர் இன்று பகல் 12 மணி வரை தொழில்களில் ஈடுபட வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அரச தகவல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதேவேளை, இன்று நாட்டில் பல் வேறு பகுதிகளிலும் ...
பல வருடங்களுக்கு முன்பான வாள்கள் நான்குடன் 32 வயதுடைய ஒருவர் வடலியடைப்புப் பகுதியில் வைத்து சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட் டுள்ளார். சந்தேகநபர் இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் அவரிடம் மீட்கப்பட்ட 4 வாள்களும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தக் கைது நடவடிக்கை நேற்றிரவு இடம்பெற்றது. பல ...
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தனங்கிளப்பு -அறுகுவெளிப் பகுதியில் ஏ32 வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 47 வயதான துசாந்தி என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு விபத்தில் பலியாகியுள்ளார். சங்குப்பிட்டிப் பகுதியில் ...
யாழ்.மிருசுவில் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் கலை வந்து ஆடிய ஒருவர் சூலத்தின் மீது தவறிவிழுந்து படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. கோவில் பூசைகள் மாலை இடம்பெற்றிருந்த நிலையில் கெற்பேலி மேற்கு மிருசு விலைச் சேர்ந்த 47 வயதான ஒருவருக்கு திடீரென கலை ...
வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரபா நகர் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 8 பேரை கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். நேற்றுக் காலை 9.30 மணியளவில் அரபாநகர் பகுதியிலுள்ள காணியொன்றில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருவதாக பூவரசங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து ...
சாவகச்சேரி கைதடிப் பகுதியில் 15 பவுண் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்றுச் சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. வீட்டிலிருந்த வர்கள் உறக்கத்திலிருந்தபோது ஓடு பிரித்து உள்நுழைந்த திருடர்கள் மேற் படி திருட்டை நிகழ்த்தியுள்ளனர். இது ...
இலங்கையின் அண்மைக்கால அரசியல் மாற்றங்கள் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் என்பன தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் சேய்பி, இத்தாலி மற்றும் நெதர்லாந்துக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள், ருமேனியா, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத் ...
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு இன, மத மற்றும் அரசியல் தலைவர்களுடன் பரந்தளவிலான கலந்துரையாடல்களை நடத்தவேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் கரு ஜயசூரிய அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்: பத்திரிகைச் செய்திகளின்படி அரசியலமைப்பின் 20 வது திருத்தம், அதற்கு ...
இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் தீப்பற்றி எரிந்த எண்ணெய் கப்பலின் தீ கட்டுப் பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மசகு எண்ணெய் ஏற்றியபடி இந்தியாவிற்கு சென்ற பனாமா நாட்டை சேர்ந்த எம்டி நியூ டயமண்ட் கப்பல் இரு நாட்களுக்கு முன்னர் தீப்பற்றி எரிய ஆரம்பித்திருந்தது. இதில் ஒரு கப்பல் பணியாளர் பலியான ...
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் சுமார் 5 மணி நேரம் வாக்குமூலங்கள் வழங்கிய பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.