வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் வீடு உடைக்கப்பட்டு 16 பவுண் நகை திருடப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று வலி.மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பண்ணாகம் விசுவத்தனைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வீட்டில் யாருமில்லாத வேளை பட்டப் பகலில் வீட்டுக் கதவினை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட ...
வேலையற்றிருக்கும் இளைஞர், யுவதிகளிற்கு வேலை யொன்றை பெற்றுக் கொடுக்கும் புதிய முயற்சியை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. மனிதவள மற்றும் வேலைவாய்ப் புத் திணைக்களம் ஊடாக இதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கவுள்ளன. இதன்படி, நாட்டின் அனைத்து மாவட்ட செயல கங்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு மையங்களை திணைக்களம் திறக்கவுள்ளது. வேலைவாய்ப் புகளைத் தேடுபவர்கள் திணைக்களத்திலோ ...
விபத்துக்குள்ளான பாட சாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் உதயநகர், கிளிநொச்சியைச் சேர்ந்த நந்தகுமார் நிதிலா (வயது-6) என்ற பாடசாலை மாணவியே உயிரிழந்தவராவார். குறித்த சிறுமி கடந்த 8ஆம் திகதி பூநகரியிலிருந்து கிளிநொச்சி நோக்கி முச்சக்கர வண்டியில் சென்ற போது கிளிநொச்சி மின்சார சபைக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப் ...
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகளை இம்மாதம் 23ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரி வித்துள்ளார். 6ஆம் தரம் முதல் 13ஆம் தரம் வரையான வகுப்புகளுக்கே பாடசாலைகள் ...
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் “சியபத்த” உங்களுக்கு ஒரு வீடு உங்கள் நகரத்தில் என்ற கருப்பொருளில் யாழ்.நாவற்குழியில் 100 வீடுகளை கொண்ட குடியிருப்பு திட்டம் அமைப்ப தற்கான ஆரம்ப நடவடிக்கைகள் நேற்று நடைபெற்றுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் ...
நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று நேற்று வியாழக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் கோவிட் – 19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 69ஆக அதிகரித்துள்ளது. கந்தானையைச் சேர்ந்த 70 வயது டைய ஆண், கொழும்பு-12ஐச் சேர்ந்த 74 வயதுடைய பெண் மற்றும் ...
திருநெல்வேலி, பலாலி வீதியில் வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்றுப் பிற்பகல் மீட் கப்பட்டுள்ளது. இதில் அதே பகுதியைச் சேர்ந்த 7 பிள்ளை களின் தந்தையான நாகமணி பெருமாள் (வயது-76) என்ப வரே சடலமாக மீட்கப்பட்டவராவார். சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மாவீரர் நாள் நினைவேந் தலை அனுஷ்டிக்க நாம் யாரிட மும் அனுமதிபெறத் தேவை யில்லை என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜி லிங்கம் தெரிவித்துள் ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். “உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களை நினைவுகூருவதனை யாரும் தடுக்க முடியாது. அதேபோல ...
நாட்டில் கொரோனா தொற்றால் நேற்றும் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் கோவிட் – 19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று செவ்வாய்க்கிழமை +401 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி ...
முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்ட தன் எதிரொலியாக முல்லை நாகஞ்சோலை பகுதியில் 180 ஏக்கர் காடு அழிப்பு அம்பலமாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட ஊடக வியலாளர்களான சண்முகம் தவசீலன், கணபதிப்பிள்ளை குமணன் ஆகிய இருவர் மீது மரக்கடத்தல்காரர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னணியில் நீதி மன்றின் உத்தரவின் பேரில் முல்லைத்தீவு பொலிஸார் ...