இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனங்களும் 2 இந்து-சைவம் என்ற பாகுபாடு நம்மத்தியில் முன்னம் ஒருபோதும் இருந்ததில்லை. அஃது இடையில் ஏற்படுத்தப்பட்ட முரண்பாடு நிலையாகும். அதிலும் குறிப்பாக, தமிழகத்தின் இருக்கக்கூடிய சில அரசியல்வாதிகள் ‘இந்தி’ எதிர்ப்பின் நிமித்தம் ‘இந்து’ என்பதையும் எதிர்க்கத் தலைப்பட்டனர். இதை நாம் கூறும் போது திராவிட ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 1 அன்பு வாசகர்களுக்கு வணக்கம். ‘தரிசனம்’ திறனாய்வு செய்கின்ற ஒரு களம். இங்கு யாரையும் நோகடிப்பது எமது நோக்கமன்று. மற்றவர்களை நோகடித்து சமூக முன்னேற்றத்தை ஒரு போதும் ஏற்படுத்தி விட முடியாதென்பதில் நாம் பூரண நம்பிக்கை கொண்டுள்ளோம். தவிர, மற்றவர்களுடைய மனங்களை நோகடிப்பதென்பது ...
ஈழத்து போர்க்குற்றவாளிகளை ஒதுக்கி வைத்தது போல அமெரிக்க அதிபரை உலகம் ஒதுக்கி வைக்குமா வியாசரே? சுதன்-குப்பிழான் இப்போது அது நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆம், கடந்த வாரம் பிரிட்டிஸ் பிரதமர், ஈரானுடனான போர் அமெரிக்காவுக்கு மட்டுமானதே. அது அனைவருக்குமான போர் அல்ல எனத் தெரிவித்திருப்பது சர்வ சாதாரண மான ...
யாழ்.போதனா வைத்தியசாலை 10 உலகில் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்பது மரணமாகவே இருக்க முடியும். எவர் நூறு வயதில் மரணித்தாலும் கூட அவரின் நினைவுகள் அவர் சார்ந்தவர்களை நெருடவே செய்யும். தவிர, எதிரிக்கும் தலை தாழ்த்துகின்ற ஓர் இடம் உண்டெனில், அது மரணமாக மட்டுமே இருக்க முடியும். இருந்தும் ...
யாழ்.போதனா வைத்தியசாலை 9 நோயாளர்களை எங்ஙனம் கௌரவத்துடன் நடத்த வேண்டுமோ அது போல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர் களின் உடல்களை கௌரவமாக உறவினர்களிடம் ஒப்படைப்பது மிகவும் கட்டாயமானதாகும். இருந்தும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மரண விசாரணைகள் இடம்பெறுகின்ற சூழ்நிலைகளில் உயிரிழந்தவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் காலதாமதம் ...
யாழ்.போதனா வைத்தியசாலை 8 யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுவருகின்ற மருத்துவ நிபுணர்கள் மற்றும் இங்கிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்கின்ற மருத்துவ நிபுணர்கள் தொடர்பில் பொதுமக்கள் தரப்பில் இருக்கக்கூடிய கருத்தியல் பற்றிக் கவனத்தில் எடுப்பது மிகவும் முக்கியமானது. அதாவது, ஒரு மருத்துவ நிபுணர் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையேற்று சில வாரங்களில்-சில ...
யாழ்.போதனா வைத்தியசாலை 7 பொதுவில் அரச நிறுவனங்கள் உட்பட எந்த நிறுவனங்களிலும் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு அடிப்படையாக இருப்பது, அந்த நிறுவனங்களில் பணி யாற்றுகின்ற ஊழியர்கள் அனைவரும் சமமாக வேலை செய்யாமல் இருப்பதாகும். அதாவது ஊழியர்கள் சிலர் கடமை உணர்வோடு தமது பணியை சிறப்பாகச் செய்ய; இன்னும் சில ஊழியர்கள் ...
யாழ்.போதனா வைத்தியசாலை 6 யாழ்.போதனா வைத்தியசாலை எங்களின் சொத்து. வைத்தியசாலைக்குத் தேவை யான வளங்களைத் தருவதற்கு நம் மக்கள் ஒருபோதும் பின்னிற்கமாட்டார்கள். எனவே வைத்தியசாலையின் தேவைகளை யாழ்.போதனா வைத்தியசாலை நுழைவாயிலில் காட்சிப்படுத்தினால் கூட, நம்மவர்கள் அவற்றை நிச்சயம் பெற்றுத் தருவார்கள். இப்போது கூட, யாழ். போதனா வைத்தியசாலையில் இருக்கக்கூடிய ...
யாழ்.போதனா வைத்தியசாலை 5 யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருகின்ற வெளிநோயாளர்கள் மற்றும் கிளினிக் சிகிச்சையாளர்களைத் தவிர, வைத்தியசாலை விடுதிகளில் தங்குகின்ற நோய்நிலையுடன் வருகின்றவர்கள் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகம் மிகவும் விழிப்பாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் இங்கு தான் நோயாளர்களின் ‘விதி’ தீர்மானிக்கப்படுகிறது. ஆம், வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளி ...
யாழ்.போதனா வைத்தியசாலை 4 தரிசனம் யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்திய சாலைத் தரிசனம் நிறைவுற்றதும் ஏனைய நிறுவனங்கள், அரச அமைப்புகள் தொடர்பில் தரிசனம் வெளிவரும். யாழ்.போதனா வைத்தியசாலை தொடர்பில் எழுதப்படுகின்ற விடயங்கள் பற்றி பலரும் தொடர்பு கொண்டு தமது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். நீங்கள் எழுதுவது ...