ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையில் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் பிரச்சினை களுக்கு எந்தத் தீர்வுகளும் இல்லை எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லமன் கிரியெல்ல, ஜனாதிபதி கூறும் ஒரே சட்டம், ஒரே நாடு சாத்தியப்ப டாது என்றும் குறிப்பிட்டார். மேலும் 19ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக 2015இல் ...
பாராளுமன்றத்தின் ஒன்பதாவது கூட்டத் தொடர் நேற்று முன்தினம் ஆரம்பமாகியது. பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர் களுக்கு சபாநாயகரை வாழ்த்திப் பேசுகின்ற சந்தர்ப்பம் கிடைத்தது. அதுவே அவரின் கன்னி உரையாகவும் இருந்தது. சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட மகிந்த யாப்பா அபேவர்தனவை வாழ்த்துகின்ற உரையை மிக நுட்பமாக ...
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியதில், விமானி உயிரிழந்துள்ளார். ‘டீநடட ருர்-1’ என்ற விமானமே நேற்று முன்தினம் புதன்கிழமை காலை 10 மணியள வில் மத்திய கலிபோர்னியாவில், சான்பிரான் சிஸ்கோவிற்கு தெற்கே 160 மைல் தொலைவில் உள்ள ஃப்ரெஸ்னோ பகுதியில் விபத்துக்குள் ...
தாங்கள் உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி வருகிற டிசெம்பரில் விற்பனை க்கு வரலாம் என சீன நிறுவனம் தெரிவித்துள்ளது. தடுப்பூசியை உருவாக்கி வரும் சைனோஃபார்ம் நிறுவனத்தின் தலைவரான லியு ஷிங்ஷென் கூறுகையில், கொரோனா தடுப்பூசி டிசெம்பர் மாதத்தில் சந்தைக்கு வரலாம், ஒருவருக்கு இரண்டு முறை போடுவதற்கான தடுப்பூசியின் விலை ...
குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து மொத்தமாக 745 இலங்கையர்கள் நேற்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். அதன்படி கட்டார், டோஹாவிலிருந்து கட்டார் எயார்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான ஞசு-668 என்ற விமானத்தின் மூலம் 20 இலங்கையர்கள் நேற்று அதிகாலை 1.31 மணியளவில் கட்டுநாயக்க ...
புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 3 நாட்கள் விசேட பயிற்சி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 9 ஆவது பாராளுமன்றம் ஜனநாயமிக்கது ...
ஒன்பதாவது பாராளுமன்றின் முதல் அமர்வு நேற்றுக் காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது. இந்நிலையில் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு முதன் முறையாக பாரா ளுமன்ற உறுப்பினர் கோட்டே மதுர விதானகே படகு மூலம் பாராளுமன்றுக்குச் சென்றுள்ளார். பாராளுமன்றுக்கு இவ்வாறு வருகை தந்த அவர், படகு மூலம் தாம் வருவதற்கு ...
2011 உலக கிண்ண இறுதிப் போட்டியில் சிக்;ஸர் அடித்து வெற்றிபெற வைத்த டோனியை நினைவுகூரும் வகையில் இருக்கை ஒதுக்க மும்பை கிரிக்கெட் சங்கம் பரிந்துரை செய்துள்ளது. 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கிண்ண இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா – ...
ஒரே நாடு என்ற கொள்கையின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கொள்கைப் பிரகடன உரையில் தெரிவித்தார். இதன்போது ஜனாதிபதி மேலும் கூறுகையில், ஒரே நாடு என்ற கொள்கையின் அடிப்படையில் புதிய ...
யாழ்.கோண்டாவில் பகுதியில் இராணுவத்தினர் நேற்று திடீர் சுற்றி வளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோண்டாவில் மேற்கு பகுதியில் இராணுவத்தினர் ஏராளமானவர்கள் குவிக்கப்பட்டு திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அனைத்து வீதிகளிலும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் பிரிவினர் மற்றும் ஏராளமான ...