தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து விலகி உள்ளார். தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நாளை தொடங்க உள்ள நிலையில், இப்போட்டியில் இருந்து நடப்பு உலக சாம்பியன் பி.வி.சிந்து விலகி உள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக இப்போட்டியில் ...
ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் (26). ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற ...
கருப்பினத்தவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சின்சினாட்டி அரையிறுதியில் இருந்து நவோமி ஒசாகா விலகியுள்ளார். அமெரிக்க ஓபன் டென்னிஸ்-க்கு பயிற்சியாக கருதப்படும் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்நிலையில் கருப்பினத்தவரான ...
2011 உலக கிண்ண இறுதிப் போட்டியில் சிக்;ஸர் அடித்து வெற்றிபெற வைத்த டோனியை நினைவுகூரும் வகையில் இருக்கை ஒதுக்க மும்பை கிரிக்கெட் சங்கம் பரிந்துரை செய்துள்ளது. 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கிண்ண இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா – ...
யாழ்.கிரிக்கெட் சம்பியன் 2020 இன் மேற்படி தொடர் கடந்த 9 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மகாஜன கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் யாழ்.சென்றல் அணி றெயின்போ அணியை 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய றெயின்போ அணி 45.2 ஓவர் களில் ...
யாழ். கிரிக்கெட் சம்பியன் 2020 தொடரின் இரண்டாவது சுற்றின் 10 ஆவது போட்டி கடந்த 15 ஆம் திகதி சனிக் கிழமை மகாஜன கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் கௌதமனின் அதிரடி ஆட்டத்தால் சென்ற லைட்ஸ் அணி ஹாட்லியை யைற்ஸ் அணியை 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ...
“தனது கால கட்டத்தில் விளையாடிய வீரர்களின் சச்சின், லாரா தான் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள்,’’ என, அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வோர்ன் கணித்துள் ளார். அவுஸ்திரேலிய முன்னாள் ‘சுழல்’ வீரர் ஷேன் வோர்ன் (வயது-50), இவர் ‘இன்ஸ்டா கிராம்’ சமூக வலைதளத்தில் தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட ...
இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டெண்டுல்கர், எப்படி கைகழுவ வேண்டும் என்று அறிவுறுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது . உலகம் முழுவதும் பரவும் கொரோனா வைரஸ்க்கு முதல் பாதுகாப்பாக கைகழுவுதல் முக்கியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், இது குறித்து பலரும் வீடியோ வெளியிட்டு ள்ளது போல், ...
கொரோனா வைரஸ் தொற்று பீதி காரணமாக இந்திய கிரிக்கெட் தொடர் இரத்து செய்யப் பட்டதால், தென்னாபிரிக்க அணி சொந்த நாடு திரும்பியுள்ளது . தென்னாபிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்தது. கடந்த 12ஆம் திகதி இமாச்சல பிரதேசத்தில் முதல் போட்டி ...
இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் மூடப்பட்டதைத் தொடர்ந்து பல முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் அதிகாரிகள் வெளி நாடுகளில் சிக்கி தவிக்கின்றனர். பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் அரையிறுதிப் போட்டியை நட த்துவதற்காக இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ரோஷன் ...