அமெரிக்காவின் நியூயோர்க் சிட்டியிலுள்ள வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் புலிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் கொரோனா தற்போது அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் நேற்றுக் காலை நிலவரப்படி சுமார் 3 இலட்சத்து ...
நியூயோர்க் மாகாணத்தில் கொரோனா வைரஸிக்கு 2 நிமிடத்துக்கு ஒருவர் வீதம் பலியாகி வருகின்றனர். அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின்; எண்ணிக்கை 4 இலட்சத்தை நெருங்கி வருகிறது. இதே வேளை பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கிவருகிறது. நியூயோர்க் மாகாணம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரஸிக்கு பலியானோர் ...
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இரண்டாவது சோதனையிலும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று தெரியவந்தது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அனைத்து மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. பல முக்கிய பிரமுகர்களுக்கும் கொரோனா ...
பிரேசிலிலுள்ள அமேசன் காட்டில் வாழும் பழங்குடி இன பெண்ணுக்குக் கொரோனா வைரஸ் பரவியது. உலகம் முழுவதும் 10 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பிரேசில் நாட்டிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. அந்நாட்டில் இதுவரை ...
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாள்தோறும் 200 பேருடன் மோடி தொலைபேசியில் பேசி தகவல் கேட்டு வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதற்கான பலன்கள் குறித்து அவர் நாள்தோறும் 200 பேருடன் தொலைபேசியில் பேசி தகவல் கேட்டு ...
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் அடுத்த 2 வாரங்களில் பலி எண்ணிக்கை உச்சத்தை அடையலாம் என்று ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார். உயிர்க்கொல்லி வைரஸான கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. சீனா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து வல்லரசு நாடான ...
கொடிய கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியது. இதுவரை 199 நாடுகளுக்குப் பரவியுள்ள இந்த வைரஸ் மனிதப் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் ஹ_பேய் மாகாணம் வுஹான் நகரில் கடந்த டிசெம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற் போது ...
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஒரு சிறுமி, தனது தந்தைக்கு விடுக்கும் செய்தியை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் காணொலி மூலம் வெளியிட்டார். இந்தக் காணொலி இணையத்தளத்தில் வேகமாகப் பரவிவருகிறது. கொரோனா வைரஸ் பரவி விடாமல் தடுப்பதற்கு பல்வேறு வழியிலான பிரசாரங்களை மத்திய, மாநில அரசுகள், தொண்டு ...
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி கடந்த 24 மணி நேரத்தில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் சுமார் மூவாயிரம் பேர் மரணமடைந்தனர். கொரோனா வைரஸ் பாதிப் பானது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. உலகம் முழு வதும் இதுவரை 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டனர். உலகமெங்கும் கொரோனா ...
கொரோனா வைரஸை ஒழிக்க ஊரடங்கு உத்தரவு போட்டு மக்களை வீடுகளுக்குள் முடக்குவது மாத்திரமே உரிய பலன் தராது என உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியது. மனித குலத்திற்கு பெரும் சவா லாக விளங்கி வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் இது வரையில் 20 ஆயிரத்திற்கும் மேற் பட்ட ...