சிகை அலங்கரிப்பு நிலையங்கள் மற்றும் அழகு நிலையங் களை மீண்டும் திறக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாகாண மற்றும் மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர்களுக்கு பணித்துள் ளார். இதுதொடர்பில் சுகாதார அமைச்சின் உதவிப் பணிப்பாளர் ...
வவுனியா கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் பகல் நேரத்தில் குடியிருப்புக்குள் வந்த யானையால் பொது மக்கள் மத்தியில் அச்சமான நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலை குறித்த பகுதியில் உள்ள விவசாயி ஒருவர் தனது காணி யில் அச்சுறுத்தும் வகையில் யானை ஒன்று நிற்பதை அவதானித்ததுடன், கனகராயன் குளம் பொலிஸாருக்கு ...
வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்புக்கு அமைய இவ்வாண்டும் சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். அதன்படி 228 கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன் னிப்புக்கு அமைய நேற்றுக் காலை விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளில் ...
தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு எதிராகச் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதமான முறையில் டில்லியில் பள்ளிவாசல் ஒன்றில் தங்கியிருந்த நிலையிலேயே குறித்த இரண்டு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் சேர்த்து 11 இந்தியர்களும் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல், கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடு, பொருளாதார நெருக்கடி ஆகிய விடயங்கள் தொடர்பில் அமெரிக்க தூதுவரு டன் பிரதமர் மகிந்த கலந்துரையாடியுள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் கூறப் பட்டிருப்பதாவது, பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கும் அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸிற்கும் ...
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த பெண்ணின் கணவர் முச்சக்கரவண்டியில் பேக்கரி உணவுகள் விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இது வரையில் கொரோனா நோயாளிகள் பதிவாகாத கொழும்பின் 4 இடங்களில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மோதர – மெத்சத வீட்டு தொகுதியில் பதிவாகிய 44 வயதுடைய பெண் ஐ.டி.எச் ...
வலயக் கல்விப் பணிப்பாளர்களின் பரிந்துரைகளின் பேரில் கிராமிய பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை திறந்து நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய அறிவுரை வழங்கியுள்ளார். மாகாண ஆளுநர்கள் மற்றும் அமைச்சரவை அமைச்சுக்களின் செயலாளர்களுடன் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி இதுபற்றி தெரிவித்தார். அவர் ...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் 9ஆவது உயிரிழப்பு நேற்று பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் மோதரையில் வசிக்கும் 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப் பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 8ஆவது நபர் உயிரி ழந்ததாக அறிவிக்கப்பட்ட ...
ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள பகுதிகளில் தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை அடுத்த திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் என பொலிஸ் பேச்சாளர் அஜித்ரோஹன தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். தேசிய அடையாள அட்டையின் ...
வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனி மைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெலிசரையில் அமைந்துள்ள கடற்படை முகாமில் பணியாற்றிய 200ற்கும் மேற்பட்ட கடற்படை உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த முகாமில் கடமையாற்றிய கடற்படை ...