கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்திற்கு உட்பட்ட கல் மடுநகர் றங்கன்குடியிருப்பு பகுதியில் தொடரும் காட்டு யானை தொல்லையால் அன்றாடம் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்வதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்தனர். கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கல்மடுநகர் றங்கன் குடியிருப்பு பகுதியில் தற்போது சுமார் 110 குடும்பங்;கள் உள்ளன. அவர்கள் ...
வவுனியா நகரசபை வளாக த்தில் நேற்று முன்தினம் நகர சபையினரினால் துவிச்சக்கர வண்டிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டது. நூலக வீதி , பூங்கா வீதி , நகரசபை வீதியூடாக பயணித்த துவிச்சக்கரவண்டிகளை நகர சபையினர் வழிமறித்து துவிச்சரவண்டிகளுக்கான உரிமத்தினை 15ரூபாய் கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தனர். உரிமைப்பத்திரத்தில் துவிச் ...
தெல்லிப்பழை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், நலன்புரிச் சங்கத்தின் ஸ்தாபகரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாமனிதர் சி.சிவமகா ராசாவின் பதினான்காவது ஆண்டு நினைவு தினம் இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் தெல்லிப்பழைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் ...
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் தர்மக்கேணி என்னும் கிராமத்தில் வயல் விதைப்பு செய்வதற்காக காணி துப்புரவு பணியில் ஈடுபட்ட போது காணி உரிமையாளரால் சில வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் காணி உரிமையாளரால் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட் டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் வெடி பொருட்களை ...
துன்னாலைப் பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதல் சம்பவம் ஒன்றில் படு காயமடைந்த மூவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் சனிக்கிழமை நள்ளிரவு இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இரு பகுதியினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் துன்னாலை தெற்கைச் சேர்ந்தவர்களான தங்கவேல் தங்கேஸ்வரன் (வயது – ...
நாட்டில் நேற்றைய தினம் 104 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் கந்தக்காடு போதைப் பொருள் புனர்வாழ்வு மையத்தில் இருந்து சேனபுர மத்திய நிலையத்திற்கு மாற்றப்பட்ட 76 கைதிகளும் அவர்களுடன் தொடர் பினைப் பேணிய 14 பேரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் ராஜாங்கனையில் கொரோனா ...
யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அண்மையில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இளம் குடும்பப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் குரும்பசிட்டி வசாவிளான் பகுதியைச் சேர்ந்த அனோஐன் கஜேந்தினி (17)என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உரும்பிராய் ...
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அனைத்துப் போக்குவரத்துச் சேவைகளும் வழமைக்கு திரும்ப வுள்ள நிலையில் சகல பயணிகளும் முகக் கவசம் அணிய வேண்டும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொதுப் போக்குவரத்துச் சேவையில் பயணிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த ...
பொதுத் தேர்தலுக்கான திகதியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை இன்று காலை 10 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் குறித்த விசாரணைகள் ஆரம்பமானது. இதன்போது ...
தெற்கு மற்றும் மலையகத்தில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 3 பேர் உயிரிழந்ததுடன், 1,433 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் கடும் காற்று மற்றும் மரம் முறிந்து விழுதல் என்ப வற்றின் காரணமாகவே பெருமளவான பாதிப்புக்கள் பதிவாகியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ ...