மட்டக்களப்பு, சித்தாண்டியில் மதுபானம் அருந்துவதற்காக 1,000 ரூபா பணம் தராத ஆத்திரத்தில், தனது தாயைத் தள்ளி விழுத்திக் கொ*லை செய்த 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (17) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது சித்தாண்டி 4ஆம் பிரிவு, பழைய சந்தை ...
மியன்மாரில் 4000 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு மற்றும் தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் மியன்மாரின் முன்னாள் ஜனாதிபதி வின் மின்ட்டும் உள்ளடங்குவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2021ம் ஆண்டு இராணுவ புரட்சி ஊடாக அவர் சிறைபிடிக்கப்பட்டார். அவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மியன்மாரின் தற்போதைய ஜனாதிபதி Min ...
தரம் குறைந்த நிலக்கரி விநியோகிக்கப்பட்டமையால் ஏற்பட்டுள்ள நட்டம் அரசாங்கத்திற்கோ அல்லது மக்களுக்கோ அல்ல, மாறாக சம்பந்தப்பட்ட விநியோக நிறுவனத்திற்கே ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகராட்சி அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியின் பதவி விலகல் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று ...
நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் விடுமுறை காலப்பகுதியை அடுத்து, நீர்நிலைகளில் நீராடச் சென்றவர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் சடுதியாக அதிகரித்துள்ளன.கடந்த 12ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீரில் மூழ்கி 26 பேர் உயிரிழந்துள்ளதாக ...
மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் நேற்று (17) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். பழைய கட்டிடமொன்றின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததே இந்த விபத்திற்குக் காரணமாகும். இவ்வாறு உயிரிழந்தவர் மாதிவெல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இராணுவ லான்ஸ் கோப்ரல் ஒருவராகும் என்று ...
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ஜி.எம்.ஆர்.டி. அப்போன்சுவை எரிசக்தி அமைச்சகத்தின் புதிய செயலாளராக நியமித்துள்ளார். நியமன ஆணை நேற்று பிற்பகல் (17) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி செயலாளர் டாக்டர் நந்திகா சனத் குமநாயக்கவால் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது. இலங்கை திட்டமிடல் சேவையின் (SLPS) சிரேஷ்ட அதிகாரியான அப்போன்சு, இன்று முன்னதாகத் ...
நிலக்கரி இறக்குமதியின் போது எவ்வித ஊழலும் நடைபெறவில்லை என்றும், எனினும் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்த மட்டத்தில் இருந்ததை ஏற்றுக்கொள்வதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தனது பதவியை இராஜினாமா செய்தமை தொடர்பில், அமைச்சர்கள் பலரின் பங்கேற்புடன் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ...
இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், வரும் ஏப்ரல் 19 முதல் 20 வரையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது இந்திய துணை ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளார். ...
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய வருடாந்த ஒப்பந்தத்தில், வீரர்களின் ஒழுக்கம் மற்றும் நடத்தையை மையப்படுத்தி பல்வேறு புதிய விதிகள் மற்றும் நிபந்தனைகளை சேர்க்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. கடந்த மார்ச் 31ஆம் திகதியுடன் வீரர்களுடனான ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், தற்போது தயாரிக்கப்பட்டுள்ள புதிய ஒப்பந்தங்கள் வீரர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. ...
அமெரிக்காவில் 2023 முதல் தற்போது வரை, நாசா மற்றும் அணு ஆய்வு மைய விஞ்ஞானிகள், முன்னாள் ராணுவ அதிகாரிகள் என, 10 பேர் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த பத்திரிகை ஒன்று, கடந்த வாரம் வெளியிட்ட செய்தியில், அமெரிக்காவின் ...