தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் அர்ப்பணத்தோடு இருக்கும் கட்சிகளைத் தெரிவு செய்யுங்கள் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் ...
ஆலயத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பிய குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் வல்வெட்டித்துறை, சிதம்பரா வடக்குப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேந்த வரதமுத்து சாமிநாதன் (வயது-58) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார். நேற்று வெள்ளிக்கிழமை மதியம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ...
பொலிஸை கண்டதும் தலை தெறிக்க ஓடிய இளைஞன் ஒருவர் விபத்துக்குள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வரணியில் நேற்று முன்தினம் பகல், தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்கள் பயணித்தனர். இதன் போது வீதியில் பொலிஸாரின் வாகனம் வருவதைக் கண்டு, அதிவேகமாக ...
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை ஒரே சூலில் உருவான மூன்று குழந்தைகள் சத்திர சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளன. சாவகச்சேரி பகுதியினைச் சேர்ந்த திருமதி சுகந்தன் என்ற ஆசிரியை ஒருவருக்கே இவ்வாறு மூன்று குழந்தைகள் கிடைக்க பெற்றுள்ளன. இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் இவ்வாறு ஒரே ...
உலக நாடுகள் தற்போது எதிர்கொண்டிருப்பது கொரோனாவின் முதல் அலைதான். ஆனால் கொரோனாவின் மிகப்பெரிய அலை மீண்டும் விரைவில் உச்சமாக தாக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரொனா தொற்று மிகவும் பாரிய உலக சுகாதார அவசரகால நிலை என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. கடந்த ...
கண்டி வீதி நுணாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று புதன்கிழமை காலை இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதில் அதே இடத் தைச் சேர்ந்த 34 வயதான தங்கராசா சந்துரு என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் வெளிநாடொன்றில் இருந்து தற்சமயம் நாடு திரும்பியவர் எனவும் கொரோனா ...
33 கிலோ கஞ்சாப் பொதியுடன் ஐந்து சந்திப் பகுதியில் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் பாவனையில்லாத கட்டடத்தில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 33 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் நேற்று யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது ...
குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழும் மனைவியை அவர் வேலை செய்யும் வீட்டுக்குச் தேடிச் சென்ற கணவர் சித்திவதையின்பின் கத்தியால் குத்தி படுகாயப்படுத்தியுள்ளார். படுகாயமடைந்த 2 பிள்ளைகளின் தாயார் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குப்பிளான் பகுதியில் நேற்று நண்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக ...
பாராளுமன்ற தேர்தலில் வடக்கில் இம் முறை விசேட கவனம் செலுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மேலும் சுதந்திரமானதும் அமைதியானதுமான தேர்தலுக்கு சவாலாக அமையும் எந்தவொரு செயற்பாட்டிலும் ஈடுபடக் கூடாது என அனைத்து கட்சி வேட்பாளர் களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை தொடக்கம் ...
ராஜபக்ஷகளின் கைகளுக்கு ஆட்சி அதிகாரம் சென்றால் மீண்டும் ஜனநாயகத்தை மீட்டெடுப்பது கடினமென முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக ராஜித சேனாரத்ன மேலும் கூறியுள்ளதாவது, “நல்லாட்சியை ஆரம்பிக்க தலைமை தாங்கிய ...