திருமதி. சரஸ்வதி அருளானந்தம்
இயற்கையாகக் கிடைக்கக் கூடிய அதிகூடிய ஊட்டச்சத்துள்ள உணவு பால் ஆகும். சிறிய வர்கள் முதல் வயது முதிர்ந்த வர்கள் வரை அனைவருமே பால் அருந்துவது மிகவும் நல் லது. மேலைத்தேய உணவு வகைகளுடன் ஒப்பிடும் போது எமது உணவில் புரதப் பற்றாக் குறை ஒரு பெரும் பிரச்சினை யாக ...
இன்று இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது, எமது சுகாதார நிலை சம்பந்தமாகவும் எமது பொருளாதார நிலை சம்பந்தமாகவும் எமக்கு என்ன நடக்கப் போகிறது, நாம் என்ன செய்ய வேண் டும்? என்பது சம்பந்தமாக சிந்திப் பது பயனுடையதாக அமையும். அண்மையிலே ஒருவரை சந்தித்தேன், அவருடன் கதைத்த பொழுது மிகவும் ...
எமது கலாசாரத்தின் அடை யாளமாக வரட்சியைத் தாங்கும் தூணாக கற்பக தருவாக சித்திரிக் கப்படும் பனை மரங்கள் பாவம். எமது மத்தியில் தோன்றியதால் பல கஷ்டங்களையும் அவமதிப்புக் களையும் தாங்கி நிற்க வேண்டிய நிலை காணப்படுகிறது. இதே பனை மரங்கள் அபிவிரு த்தி அடைந்த வல்லரசு நாடுகளிலே செழித்து ...
நீரிழிவு நிலை உள்ளவர்கள் உண்ணக்கூடிய ஆரோக்கியமான உணவுவகைகள் உண்மையிலே அனைவருக்குமே பொருத்தமான ஒரு ஆரோக்கிய உணவு முறையாக அமைந்திருக்கிறது. இந்த உணவு வகைகளை சுவை நிறைந்ததாக சமையல் செய்து உண்பது மனதுக்கும் உடலுக்கும் புத்தூக்கத்தை கொடுத்து மனிதனின் ஆரோக்கியத்தை வளர்க்க உறுதுணையாக அமையும். முட்டை, பால், கோழி இறைச்சி, ...
எளிமையும் எண்ணற்ற சத்துக் களையும் கொண்டது ஜம்பு. இது வேர் முதல் இலை வரை பயன் படக்கூடியதும் மருத்துவ குணங் களைக் கொண்டதும், கோடை கால தாகத்தையும், பசியையும் தீர்க்கும் அருமருந்தும் ஆகும். ஜம்பு மரத்தின் வரலாறு முதலில் ஜம்பு மரத்தின் பெயர்கள் பற்றி பார்ப்போம். தமிழிலே “ஜம்பு” ...
எமது தலை முறையினர் முந்திய தலைமுறையிலும் பார்க்க அடிக்கடி நோய் வாய்ப்பட காரணம் என்ன? இதற்கு பல காரணங்களைச் சொல்ல முடியும். இயற்கையின் கூர்பியல் தத்துவத்தின் படி இயற்கையின் தாக்கங்களிற்கு தாக்குப் பிடிக்கக் கூடிய உடல் வலிமையுள்ள உயிரினங்களே தப்பிப் பிழைத்து வாழும். மற் ;றவை தமது வாழ்க்கையின் ...
பசுப்பாலா ஆடை நீக்கிய பால்மாவா சிறந்தது? அதிகரித்த கொலஸ்ரோல் நிலை உள்ளவர்களுக்கு பொது வாக ஆடை நீக்கிய பால் மாவகை (Non-Fat) சிபார்சு செய்யப்பட்டு வருகின்றது. இந்த வகை பால்மாவிலே பசுப்பா லுடன் ஒப்பிடுகையில் கொழுப் பின் அளவு குறைவு என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் இந்த வகையான ...
மதுபானம் பாவிப்பது பாதுகாப்பானதா? மதுபான பாவனையை திடீரென்று நிறுத்திக் கொள்வது ஆபத்தானதா? சிறித ளவு மதுபாவனை உடலுக்கு நன்மை பயக்குமா? பாதுகாப்பான மதுபானம் எது? போன்ற பல தொடர்ச்சியான சர்ச்சைகள் எம் மத்தியில் இருந்து கொண்டிருக் கின்றன. மதுபானம் பயத்தைப் போக்கி உற்சாகத்தை கொடுக்கிறது என்ற கருத்தும் கஷ்டப்பட்டு ...
தேன் மிகவும் சுவையானது. அதனால் தான் நம் முன்னோர்கள் தமிழை தேனுடன் ஒப்பிட்டு தேனிலும் இனியது தமிழ் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். பண்டைய தமிழ் மருத்துவ முறைகளிலே தேன் ஒரு முக்கிய பங்கு வகித்திருக் கிறது. இது மருத்துவத் துறையில் 5000 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்துணை ...