மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கான அத்திபாரம் அவன் கருப்பையில் இருக்கும் போது இடப்படுகிறது. தாயின் மனமகிழ்ச்சி,போதுமான உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவுகள் சிசுவின் ஆரம்பஆரோக்கிய வளர்ச்சிக்கு அடிநாதமாய் திகழ்கின்றன. அந்தச் சின்னஞ்சிறு மனிதன் இந்தப் பூவுலகில் பிறப்பெடுக்கும் பொழுது பல்வேறு பட்ட சவால்களை எதிர்கொள்கிறான். அந்தச் சவால்களை வெற்றி கொள்ளப் போராடுவது ...
எளிமையும் எண்ணற்ற சத்துக் களையும் கொண்டது ஜம்பு. இது வேர் முதல் இலை வரை பயன் படக்கூடியதும் மருத்துவ குணங் களைக் கொண்டதும், கோடை கால தாகத்தையும், பசியையும் தீர்க்கும் அருமருந்தும் ஆகும். ஜம்பு மரத்தின் வரலாறு முதலில் ஜம்பு மரத்தின் பெயர்கள் பற்றி பார்ப்போம். தமிழிலே “ஜம்பு” ...
சவால்களை வெற்றிகொள்ள போராடுவதுதான் சுகவாழ்வுக்கான தேவை. உலகம் இயந்திரமயமாகி சுதந் திரங்கள் பறிபோய் பூமிக்காற்றுப் புகையாகி, புழுதி மண்டலமாகி, ஓசோன் படலத்தில் ஓட்டைவிழுந்து, பூமியைக் கதிர் வீச்சுக்கள் தாக்க, இலட்சக்கணக்கான பச்சை மரங் கள் வெட்டிச் சாய்க்கப்பட்டு, பாவப் பட்ட மண் பாலைவனமாகிக் கொண் டிருக்கிறது. இயற்கையான இனிய ...
வடமராட்சி குடவத்தை பகுதியில் அனுமதியின்றி பிறந்தநாள் நிகழ்வை ஏற்பாடு செய்த பெண் ஒருவரை நெல்லியடி பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளதுடன் ஒலிபெருக்கி சாதனங்கள் பலவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை கரவெட்டி சுகாதார பிரிவில் உள்ள வடமராட்சி துன்னாலை குடவத்தை பகுதியில் நடைபெற்றது. குறித்த பகுதியில் ...
யாழ்.மாவட்டத்தில் 38 பேர் உட்பட வடக்கில் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டிருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி நேற்றைய தினம் 727 பேருக்கு நடத்தப்பட்ட பி.சி. ஆர் பரிசோதனையில் யாழ். மாவட்டத்தில் 38 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 3 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் ...
அதிசயங்களால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது. இறுக்கமான கட்டுப்பாட்டு நடவடிக்கை மூலமே கொரோனாவைக் கட்டுப்படுத்தலாம். மேலும் தாமதித்தால் நாட்டை முழுமையாக முடக்க நேரிடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் துணை பொதுச் செயலாளர், வைத்திய கலாநிதி நவீன் டி ...
இன்று மார்ச் 8. சர்வதேச மகளிர் தினம். உலகு வாழ் பெண்களின் உரிமை தொடர்பில் ஓங்கி குரல் எழுப்புவதற்காக உலகத்தால் நிர்ணயிக்கப்பட்ட நாள். பொதுவில் பெண்களின் உரிமைகளை மறுக்கின்ற நாடுகளும் சமயங்களும் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கவே செய்கின்றன. அதேவேளை ஒரு காலத்தில் நிலவிய பெண்ணடிமைத்தனம் இப்போது எவ்வளவோ அறுபட்டு ...
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஆட்கள் பற்றாக்குறை எழுந்துள்ளது என்றால் பட்டதாரிப் பயிலுநர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக சம்பளத்துடன் வீட்டில் இருக்கும் அரச ஊழியர்களை பயன்படுத்துங்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அரசுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் பட்டதாரிப்பயிலுநர்களை பணிக்கு அமர்த்துவது ...