வரணி இயற்றாலை பகுதியில் வாள் வெட்டு காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்த இளைஞர் ஒருவர் பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க் கிழமை இரவு 7.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இதில் சாந்தகுமார் சதுசன் வயது 20 என்பவரே ...
இலங்கையில் புகையிலை சார்ந்த பொருட்கள் விற்பனை, காட்சிப்படுத்தல் மற்றும் பொதுப் பயன்பாடு ஆகியவற்றுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்துகள், புகையிலை மற்றும் ஆல்கஹால் தடுப்புக்கான புதிய செயற்றிட்டத்தை உரு வாக்கும் பயிற்சி திட்டத்தில் நேற்று திங்கட்கிழமை உரையாற்றும்போதே புகையிலை மற்றும் ஆல்கஹால் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் ...
பேத்தியின் பூப்புனித கொண்டாட்டத்தின்போது தாத்தா உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி கல்மடுநகர் பகுதியில் நேற்று முன்தினம் பூப்பூனித நீராட்டு விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றிருந்த சமயம் பேத்தியின் நீராட்டு விழா கடமையில் இருந்த பேத்தியின் தாத்தா திடீரென கிழே விழுந்து உயிரிழந்துள்ளார். இதில் அதே ...
அங்கஜனுக்கு அமைச்சுப் பதவி வழங்கி அவரைப்பலப்படுத்தி விக்னேஸ்வரனுக்கு முடிவு கட்டுவோம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல்வீரவன்ஸ தெரிவித்துள்ளார். ஹோமாகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், விக்னேஸ்வரன் பாராளுமன்றுக்கு வந்து உலகிலேயே மூத்த மொழி தமிழ் மொழி ...
வவுனியா, பெரியதம்பனை பகுதியில் வீட்டு அறை ஒன்றில் பூட்டி வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி செட்டிகுளம் பிரதேச செயலக பெண்கள், சிறுவர் பிரிவு உத்தி யோகத்தர்களால் நேற்று மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, செட்டிகுளம், பெரியதம்பனை, மருதங்குளி பகுதியில் உள்ள வீடு ...
பிரதமர் மகிந்தராஜபக் காணாமலாக்கப்பட்ட உறவுகளைச் சந்திக்க வேண்டுமென தம்மிடம் தெரிவித்ததாக மீன்பிடி மற்றும் கடல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்று மாலை அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது மேற்படி விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களின் தேவைகள், ...
13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட மாகாண சபை முறையை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்துள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவர் 13ஆவது திருத்தச் ...
மண் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் மக்காட்டில் இருந்து பயணித்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறி விழுந்து சில்லினுள் சிக்குண்டு பலியானார். இச்சம்பவம் நேற்று மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை விழிசிட்டிப் பகுதியில் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் சங்கானை ஆஸ்பத்திரி வீதியைச் சேர்ந்த, ஒரு பிள்ளையின் தந்தையான உதயகுமார் சுரேஷ்குமார் ...
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் விசர் நாய் கடிக்கு இலக்கான இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர். மன்னார் தாழ்வுபாட்டைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான ஜெபநேசன் ரிறாடோ கொன்சலியா டயஸ் (வயது – 39) என்பவருக்கும் அவருடைய மகனுக்கும் கடந்த மாதம் 13ஆம் திகதி நாய் கடித்துள்ளது. ...
இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே வலியுறுத்தியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பிரதிநிதிகளை நேற்று முன்தினம் சந்தித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் குறித்த இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடு மற்றும் ...