1) இன்ப அதிர்ச்சி என்பது…? தேவா-இணுவில் இருதய நோயாளி ஒருவருக்கு லொற்றியில் ஒரு கோடி ரூபாய் வீழ்ந்து விட்டது. இதை அவருக்குக் கூறினால் அதிர்ச்சியில் ஏதும் நடந்து விடும் என்று, ஒரு மனநல வைத்தியரிடம் விடயத்தைக் கூறி இதைத் தந்தையிடம் கூறச் சொல்லினர் அவரின் பிள்ளைகள். வைத்தியரும் மெதுவாக ...
ஈரான் மீதான போர் அமெரிக்காவுக்கு வெற்றியா? தோல்வியா? வியாசரே? பாலமயூரன் – அத்தியடி அமெரிக்காவுக்குப் படுதோல்வி என்றே கூறுவேன். ஆம், ஈரான்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து போர் தொடுத்ததன் பின்னர் ஈரான் பதிலடி கொடுக்கத் தொடங்கியதுமே, அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஈரானை அழைக்கிறது. ஆனால் ஈரானோ அமெரிக்காவுடன் பேசுவதற்கு ...
ஈழத்து போர்க்குற்றவாளிகளை ஒதுக்கி வைத்தது போல அமெரிக்க அதிபரை உலகம் ஒதுக்கி வைக்குமா வியாசரே? சுதன்-குப்பிழான் இப்போது அது நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆம், கடந்த வாரம் பிரிட்டிஸ் பிரதமர், ஈரானுடனான போர் அமெரிக்காவுக்கு மட்டுமானதே. அது அனைவருக்குமான போர் அல்ல எனத் தெரிவித்திருப்பது சர்வ சாதாரண மான ...