(கிளிநொச்சி) நாவல்பழம் பிடுங்கி உண்ட பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து குளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். இந்த துயர சம்பவம் புதுக்குடி யிருப்பு வள்ளிபுனம் இடைக்கட்டு குளத்தில் நேற்றுக் காலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் கிளிநொச்சி உருத் திரபுரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் பானுசன் என்ற 11 அகவையுடைய ...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 173 பேருக்கான கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களில் எவருக்கும் கொரோனாத் தொற்றில்லையென உறுதி செய்யப்பட் டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
யாழ்ப்பாண குடாநாடு எந்நேரமும் முடக்கப்படலாம். பொது மக்கள் அவசர நிலைக்கு தயாராக இருக்க வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ.மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி நேற்று அவசரமாக கூடியது.குறித்த கூட்டத்திலேயே அரச அதிபர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டம் தற்போதைய ...
கொரோனாவுடன் அடையாளம் காணப்பட்ட புங்குடுதீவு யுவதிக்கு அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த தகவல் வெளியாகியுள்ளது. மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த புங்குடுதீவு யுவதிகள் இருவர் யாழ்ப்பாணம் வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார். அவர் கடந்த 3ஆம் திகதி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்ததாக வடக்கு சுகாதார ...
வீடு ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று அங்குள்ள பொருட்களைச் சேதப்படுத்தியும் மோட்டார் சைக்கிள்கள் இரண்டைத் தீ வைத்து எரியூட்டியும் அட்டூழியத்தில் ஈடுபட்டு விட்டுத் தப்பித்துள்ளது. இணுவில் துரை வீதியில் உள்ள வீட்டிலேயே நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த 26ஆம் திகதி யாழ்ப்பாணம் ...
உடுவிலிலும் வன்முறைக் கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது. இணுவில் துரை வீதியில் உள்ள வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி 10 நிமி டங்களின் பின் இந்த தாக்குதல் நடத்தப் பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். உடுவில் மல்வத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் அளவில் இந்தச் சம்பவம் ...
யாழ்ப்பாணம் புறநகர் பகுதிகளில் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் இருவர் நேற்று கைது செய்யப்பட் டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிர்க்கொல்லி போதைப் பொருளான ஹெரோயினை நுகர்ந்த நிலையில் கைது செய்யப்பட்ட இருவரும் நல்லூர் மற்றும் பாசையூர் பகுதிகளை சேர்ந்தவர்களாவர். இவர்களிடம் இருந்து தலா 30 மில்லி கிராம் மற்றும் 50 ...
தமிழர்களின் வாழ்வில் தேர் என்பது மிகுந்த முதன்மை கொண்டது. ஆலயத் திருவிழாக்களில் தேரில் இறை வனை ஆரோகணிக்க வைத்து, ஊர் கூடி வடம் இழுத்து மகிழ்வடைகின்ற தேர்த் திரு விழா திருவிழாக்களுக்கெல்லாம் தலை யானது. தவிர, நம் தமிழ் மன்னர்கள் தேரில் பவனி வருவதை மன்னர்க்குரிய மாண்பாகக் கருதி ...
கொரோனா வைரஸ் பரவல் கணிசமான அளவு கட்டுப்பாட்டில் இருந்தாலும், இலங்கை இன் னும் அதன் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலையிலேயே உள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு மீண்டும் எச்சரித்துள்ளது. எனவே, முகக் கவசம் அணிவது உள்ளிட்ட சுகாதார வழி காட்டுதல்களை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்றுவது முக்கியம் ...
நடப்பு அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டிருக்கும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 39 மனுக்கள் மீதான நீதிமன்ற நடவடிக்கை எதிர்வரும் 02ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் உள்ளிட்ட ...