அங்கஜனுக்கு அமைச்சுப் பதவி வழங்கி அவரைப்பலப்படுத்தி விக்னேஸ்வரனுக்கு முடிவு கட்டுவோம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல்வீரவன்ஸ தெரிவித்துள்ளார். ஹோமாகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், விக்னேஸ்வரன் பாராளுமன்றுக்கு வந்து உலகிலேயே மூத்த மொழி தமிழ் மொழி ...
வவுனியா, பெரியதம்பனை பகுதியில் வீட்டு அறை ஒன்றில் பூட்டி வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி செட்டிகுளம் பிரதேச செயலக பெண்கள், சிறுவர் பிரிவு உத்தி யோகத்தர்களால் நேற்று மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, செட்டிகுளம், பெரியதம்பனை, மருதங்குளி பகுதியில் உள்ள வீடு ...
உலக நாடுகளையெல்லாம் உலுக்கி வருகிற கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற் கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்க மருந்து நிறுவனம் ஒன்று, கொரோனாவை தடுக்கும் களிம்பு ஒன்றை உருவாக்கி உள்ளது. இதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்பேரில் இந்த ...
ஆவா குழுவைச் சேர்ந்த சந்தேகத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் களிடம் இருந்து 60 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப் பாணம் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஆவா குழுவைச் சேர்ந்த சந்தேகநபர்கள் என்ற குற்றச்சாட்டில் 6 பேரை பொலிஸார் ...
வடமராட்சிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இமையாணன் வெள்ளைறோட் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீதே நேற்று முன்தினம் சனிக்கிழமை நள்ளிரவு பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வீட்டிலிருந்தவர்கள் நித்திரைக்குச் சென்ற சமயம் பாரிய வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் இதனைத் ...
பிரதமர் மகிந்தராஜபக் காணாமலாக்கப்பட்ட உறவுகளைச் சந்திக்க வேண்டுமென தம்மிடம் தெரிவித்ததாக மீன்பிடி மற்றும் கடல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்று மாலை அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது மேற்படி விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களின் தேவைகள், ...
13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட மாகாண சபை முறையை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்துள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவர் 13ஆவது திருத்தச் ...
மண் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் மக்காட்டில் இருந்து பயணித்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறி விழுந்து சில்லினுள் சிக்குண்டு பலியானார். இச்சம்பவம் நேற்று மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை விழிசிட்டிப் பகுதியில் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் சங்கானை ஆஸ்பத்திரி வீதியைச் சேர்ந்த, ஒரு பிள்ளையின் தந்தையான உதயகுமார் சுரேஷ்குமார் ...
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் விசர் நாய் கடிக்கு இலக்கான இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர். மன்னார் தாழ்வுபாட்டைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான ஜெபநேசன் ரிறாடோ கொன்சலியா டயஸ் (வயது – 39) என்பவருக்கும் அவருடைய மகனுக்கும் கடந்த மாதம் 13ஆம் திகதி நாய் கடித்துள்ளது. ...
சீனாவின் ஷாங்காய் நகருக்கு கிழக்கே மஞ்சள் கடலில் 3 ஆயிரம் டன் பெட்ரோலை ஏற்றிக்கொண்டு எண்ணெய் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. யாங்ட்சி நதி முகத்துவாரம் அருகே சென்ற போது மணல் ஏற்றி வந்த சரக்கு கப்பலுடன் இந்த எண்ணெய் கப்பல் மோதியது. இதில் எண்ணெய் கப்பல் தீப்பிடித்து ...