சீனாவின் வுஹான் நகரை தலைமை இடமாகக் கொண்ட ஹபேய் மாகாணத்தில் சுமார் 5.6 கோடி மக்கள் வசிக்கின்றனர். வுஹானில் மட்டும் ஒரு கோடியே 10 இலட்சம் பேர் வசிக்கின்றனர். கொரோனா வைரஸ் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக சீனா முடங் கிப்போனது. 9 வாரங்களாக அங்கு ஊர ...
பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 3076 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதி யிலேயே குறித்த நபர் கள் கைது செய்யப்பட்டதாக தெரி விக்கப்படுகின்றது. அத்துடன் மோட்டார் சைக்கிள் கள் உட்பட 771 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக ...
கூட்டுறவுத் திணைக்களத்தால் அபி எனதுரு கெதர இன்ன அதாவது நாம் வரும் வரை வீட்டில் இருங்கள் என்ற பெயரில் ஆரம்பிக் கப்பட்ட உலர் உணவுப் பொருட்களை வீட்டுக்கு வீடு சென்று விற்பனை செய்யும் வேலைத்திட் டம் மேல் மாகாணத்தில் ஆரம்பிக் கப்பட்டது. இந்தத் திட்டம் நேற்று முன் தினம் ...
ஊரடங்குச் சட்டத்தால் வாழ் வாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட குப்பிழானைச் சேர்ந்த 47 குடும் பங்களுக்கு குப்பிழான் விக் னேஸ்வரா விளையாட்டுக் கழக இளைஞர்களால் ஒருதொகுதி உலர் உணவுப் பொருட்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வீடுகளுக்குச் சென்று இவ்வாறு உதவிகள் வழங்கப்பட்டன.
யாழ்.மாநகர சபை எல்லைக் குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி நேற்றும் முன்னெடுக் கப்பட்டது. யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பணி குருநகர் சந்தைப் பகுதி உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் முன்னெடுக்கப்பட் டது. விசேட அதிரடிப் படையினரின் கொழும்பிலிருந்து ...
அவசர உதவிகள் தேவைப் படும் பொது மக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ஊரடங்கு நேரங்களில் உதவி வழங்குவதற்கும், பொது மக்களின் வாழ்விடங்களுக்கு வர்த்தகர்கள் நேரடியாகச் சென்று நடமாடும் வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்வ தற்கும் அனுமதி வழங்குவது தொடர்பான அவசர கலந்துரையா டல் கடந்த செவ்வாய்க்கிழமை கொடிகாமம் பொலிஸ் நிலையத் ...
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் குறித்த பணிமனைக் குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பது குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குப்பிழான் விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் அனு சரணையில் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை யால் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு ...
யாழ். மாவட்டத்தை ஐந்து வலயங்களாகப் பிரித்து ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியுமென அகில இலங்கை சைவ மகா சபை ஆலோசனை முன்வைத்தது. ஊரடங்குச் சட்டம் அமுல்படுத் தப்பட்டபோது மக்கள் நடந்துகொண்ட விதத்தை தக்க பாடமாக எடுத்துக் கொண்டு ...
நாட்டில் நடை முறைப் படுத்தப்படும் ஊரடங்கா னது அது தளர்த்தப்படும் காலப்பகுதியில் அர்த்தம ற்றதாகிவிடுகின்றது என யாழ். மாநகர சபை முதல் வர் இ.ஆனல்ட் ஆதங் கத்தை வெளியிட்டார். நேற்று முன்தினம் இடம் பெற்ற ஊடகவியலா ளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாணம் உட்பட வடமாகாணத்தில் ...
இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 683 பேர் உயிரிழ ந்தனர். இதனால் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந் தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது சீனாவின் ஹீபேய் மாகாணம் வுஹான் நக ரில் கடந்த டிசெம்பர் மா தம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற் ...