இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தங்கத் தின் விலை உச்சபட்ச அளவை எட்டியது. 24 கரட் தங்கத்தின் விலை முதன்முறையாக 100,000 ரூபாயை எட்டியது. கொரோனா தொற்று காரணமாக தங்க வரத்து நின்று போனதால் நாட்டில் தங்கத்திற்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் விலை உயர்ந்து செல்வதாக தேசிய இரத்தினக்கல் ஆபரண ...
முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கேப்பாப்புலவு பகுதியில் நேற்று முன்தினம் குடும்பத்தில் ஏற்பட்ட தகராற்றினை தொடர்ந்து தனது 5 வயதுச் சிறுமி மீது சரமாரியாக கத்தியால் வெட்டிய சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் தீவிர சிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தினை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் ...
இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 57 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான கைதியு டன் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்த வர்களுக்கே நேற்று கொரோனா தொற்று உறுதி ...
வாள்வெட்டுக் குழுத்தலைவனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஒன்றுகூடிய நிலையில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டவர்களில் 24 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் யாழ்.நீத வான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் 16 வயதிற்குட்பட்டவர்கள் என்பதால் அவர்கள் இரு வரும் ஆட்பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்காலிக மாக மூடப்பட்டுள்ள பாடசாலைகள் மீண்டும் அடுத்த மாதம் முதல் திறக்கப்படவுள்ளன. ஜூலை மாதம் 6 ஆம் திகதி முதல் நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதனால் மாணவர்களின் போக்குவரத்து தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என நேற்று முன்தினம் ...
கொழும்பு, கம்பஹா உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும் இடையேயும் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் இன்று திங்கட்கிழமை இடம்பெறும் என்று பயணிகள் போக்குவரத்து அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இவ்வாறு போக்குவரத்துச் சேவைகள் இடம் பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்துச் சேவைகள் கடந்த ...
ஒருவிதமான வைரஸ் காய்ச்சல் காரணமாக குடும்பப் பெண் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று மரணமடைந்துள்ளார். எலிக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தில் இவரின் இரத்த மாதிரிகள் கொழும்பிற்கு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த திருமதி லிங்கேஸ்வரி சதீஸ்குமார் (வயது 40) என்ற இரண்டு பிள்ளைகளின் ...
மக்களுக்கு ஒரு மாபெரும் சக்தியாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ விளங்கினார் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புகழாரம் சூட்டியுள்ளார். அரசியலில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்த மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு பாராட்டுத் தெரிவித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரா.சம்பந்தனால் அனுப்பி வைத்த ...
என்னை ஒருபோதும் அரசியல் அழுத்தங்களால் அடிபணிய வைக்க முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். எந்தக் காலப்பகுதியிலும் எனக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை. அழுத்தங்களைப் பிரயோகித்தாலும் அதற்கு அடிபணிபவன் நான் அல்லன் என்பதும் அனைவருக்கும் தெரியும். நான் என்ன செய்வேன் என்பது எவருக்கும் தெரியாது. அனைத்து ...
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அனைத்துப் போக்குவரத்துச் சேவைகளும் வழமைக்கு திரும்ப வுள்ள நிலையில் சகல பயணிகளும் முகக் கவசம் அணிய வேண்டும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொதுப் போக்குவரத்துச் சேவையில் பயணிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த ...