கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த பெண்ணின் கணவர் முச்சக்கரவண்டியில் பேக்கரி உணவுகள் விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இது வரையில் கொரோனா நோயாளிகள் பதிவாகாத கொழும்பின் 4 இடங்களில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மோதர – மெத்சத வீட்டு தொகுதியில் பதிவாகிய 44 வயதுடைய பெண் ஐ.டி.எச் ...
வலயக் கல்விப் பணிப்பாளர்களின் பரிந்துரைகளின் பேரில் கிராமிய பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை திறந்து நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய அறிவுரை வழங்கியுள்ளார். மாகாண ஆளுநர்கள் மற்றும் அமைச்சரவை அமைச்சுக்களின் செயலாளர்களுடன் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி இதுபற்றி தெரிவித்தார். அவர் ...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் 9ஆவது உயிரிழப்பு நேற்று பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் மோதரையில் வசிக்கும் 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப் பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 8ஆவது நபர் உயிரி ழந்ததாக அறிவிக்கப்பட்ட ...
ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள பகுதிகளில் தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை அடுத்த திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் என பொலிஸ் பேச்சாளர் அஜித்ரோஹன தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். தேசிய அடையாள அட்டையின் ...
வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனி மைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெலிசரையில் அமைந்துள்ள கடற்படை முகாமில் பணியாற்றிய 200ற்கும் மேற்பட்ட கடற்படை உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த முகாமில் கடமையாற்றிய கடற்படை ...
கொரோனா தொற்று காரணமாக 72 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இத் தகவலை உறுதிப்படுத் தினார். குருணாகல் – பொல்பித்திகம பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் ஹோமாகம வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ...
சிவன் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் எம் உயிர்காக்கும் நல்லுள்ளங்களுக்காக பிரார்த்தனை விளக்கொன்றை ஏற்றி நன்றி சொல்வோம் எனும் தொனிப் பொருளில் விளக்கேற்றி பிரார்த்தனை செய்யும் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக சிவன் அறக்கட்டளை இயக்குநர் கணேஸ்வரன் வேலாயுதம் தெரிவித்தார். இன்று 4 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு நெல்லியடியில் ...
நாட்டில் ஊரடங்குச்சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், சாதாரண வறிய மக்க ளுக்கு அவசியமான பாதுகாப்பு உதவிகளை வழங்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய வலியுறுத்தினார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் நாட்டில் ஊரடங்கு நிலைமை மேலும் நீடிக்கப்பட்டிருக்கிறது. இதனூடாக கொவிட் ...
பாராளுமன்றத்தைப் பிரதி நிதித்துவப்படுத்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களு டனான கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்குத் திட்டமிட்டபடி அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் நடைபெறும். எனது அழைப்புக் கிணங்க இதில் பங்கேற்க விரும்புபவர்கள் சமுகமளிக்கலாம். கூட்டத்தைப் புறக்கணி க்க விரும்புபவர்கள் புறக்கணிக்கலாம். இது தொடர்பில் எனக்கு எந்த ...
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று அலரி மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்த கூட்டத்தில் கலந்து கொள்வதில்லையென ஐ.தே.க அறி வித்துள்ளது. இந்த கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, ஜேவிபி ஆகியன கலந்து கொள்ளாது என ஏற்கெனவே அறிவித்துள்ளன. எதிர்க்கட்சிகள் தரப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரம் கலந்து கொள்வ ...