வாத்தியார் வைத்திலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஆலடிக்கு வந்திருந்தனர். இறைவணக்கத்துடன் ஆலடி மாநாட்டை ஆரம் பிப்பம் என்று வாத்தியார் கூற, அனைவரும் எழுந்து நின்று இறை வணக்கம் செலுத்தி அமர்ந்தனர். தொடர்ந்து பண்டிதர் பரமலிங்கம் அவர்கள் எழுந்தார். சித்தங்கேணி ஞானபண்டிதக் குருக்கள் சபாரட்ண ...
வாத்தியார் வைத்திலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஆலடிக்கு வந்திருந்தனர். இறைவணக்கத்துடன் ஆலடி மாநாட்டை ஆரம்பிப்பம் என்று வாத்தியார் கூற, அனைவரும் எழுந்து நின்று இறைவணக்கம் செலுத்தி அமர்ந்தனர். ஒருமாதிரியாகப் பாராளுமன்றத் தேர்தல் முடிந்து ஒன்பதாவது பாராளுமன்றமும் கூடிற்றுது. கங்காணி கார்த்திகேயன் குரல் கொடுத்தார். ...
(நேற்றைய தொடர்ச்சி) 2009 மே 18 இற்கு முன்பான வன்னி யுத்தம் எங்கள் இனத்தைக் கருவறுத்தது. விடுதலைப்புலிகள் நடத்திய ஆயுதப் போராட்டத்தின் வலிமை காரணமாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற கட்டாயத்திற்குள் இருந்த சிங்கள ஆட்சியாளர்களும் சிங்கள மக்களும் அதில் இருந்து விடுபட்டுக் கொண்டனர். அதன் ...
ஓர் ஊரில் அநியாயங்களும் அட்டூழியங்களும் தலைவிரித் தாடுகின்றன. நிலைமையைப் பொறுக்க முடியாத கடவுள் தன் தூதுவர்களை அந்த ஊருக்கு அனுப்பி, அங்கிருக் கின்றவர்களைக் கொன்றொழிக்குமாறு கட்டளையிடுகின்றார். கடவுளின் கட்டளைப்படி தூதர்கள் அந்த ஊருக்குச் செல்கின்றனர். அங்கே ஒரு வழி பாட்டுத்தலம். அங்கு ஒரு பெரியவர் கடவுளைத் தொழுதபடியே இருக்கின்றார். ...