Type to search

Headlines Local News News

வடக்கிற்கான சர்வதேச வர்த்தக கண்காட்சி!

Share

வடக்கிற்கான சர்வதேச வர்த்தக கண்காட்சியானது எதிர்வரும் 28,29 மற்றும் 30ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தில் காலை 9.00 தொடக்கம் மாலை 5.00 மணிவரை நடைபெறவுள்ளது.

இது குறித்து தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link