Type to search

Headlines Local News News

நிதியமைச்சின் முன்பாக இளைஞர்கள் போராட்டம்!

Share

திறைசேரி ஊடாக அண்மையில் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் ஹேக்கர்களினால் (Hackers) கைகளுக்கு சென்ற சம்பவம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, இளைஞர் குழுவொன்று இன்று (24) நிதியமைச்சின் முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டது. 

அத்துடன், இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டிய நிதியமைச்சர் மற்றும் நிதியமைச்சின் செயலாளர் ஆகியோர் உடனடியாகப் பதவிலக வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link