Type to search

Headlines Local News News

யாழில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்ப்பு!

Share

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு முன்னால் உள்ள வீதிக்குள் காணப்படும் வயலில் இருந்து ஆணொராவரது சடலம் உருக்குலைந்த நிலையில் நேற்று மீட்கப்பட்டது.

சடலமாக காணப்படுபவர் யாரென தெரியவராத நிலையில், அவருக்கு அண்ணளவாக 50 வயது இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

அவரது சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயமாலசிங்கம் மேற்கொண்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link