Type to search

Headlines Local News News

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

Share

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய டிஜிட்டல்மயமாக்கல் திட்டத்திற்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இதன்மூலம் பொதுமக்கள் பாதுகாப்பை மேம்படுத்தவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் அட்டைகளை இல்லாமல் செய்வதன் ஊடாக சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கும் பங்களிப்பாற்ற முடியுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link