Type to search

Headlines Local News News

அவசரகால நிலை நீடிப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

Share

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட அவசரகால நிலையை நீடிப்பதற்கான பிரேரணை, 128 பெரும்பான்மை வாக்குகளால் நேற்று (9) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த பிரேரணைக்கு ஆதரவாக 135 வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில், எதிராக 7 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link