Type to search

Headlines Local News News

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் மாற்றமில்லை

Share

ஜூன் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதற்கமைய, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் நிலவிய விலையான 6,245 ரூபாய்க்கும், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் நிலவிய விலையான 2,500 ரூபாய் என்ற விலைகளின் அடிப்படையிலும் எரிவாயு விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link