Type to search

Headlines News Sports

மேற்கிந்திய தீவுகள் செல்லும் இலங்கை அணி

Share

இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்குச் செல்லவுள்ளது.

இதன்போது டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 க்கு 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது.

நேற்று (03) பிற்பகல் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொடரில் 3 ஒருநாள் போட்டிகள், 3 இருபதுக்கு-20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளதுடன், அதன் முதலாவது போட்டி ஜூன் மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link