Type to search

Headlines News World News

மீண்டும் மசகு எண்ணெய் விலை உயர்வு

Share

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளது. இதற்கமைய பிரென்ட் ரக மசகு பீப்பாய் ஒன்றின் விலை 96.25 டொலராக பதிவாகியுள்ளது.

WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90.15 டொலராக காணப்படுகிறது. ஈரான் – அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தை நிச்சயமற்ற நிலையில் இருப்பதால் இவ்வாறு மசகு எண்ணெயின் விலை உயர்வடைந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link