பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
Share
பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியான மிண்டானாவோ (Mindanao) தீவுக்கு அப்பால் ஏற்பட்ட சக்திவாய்ந்த 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


