தெதுறு ஓயா அனர்த்தம்: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
Share
தெதுறு ஓயாவில் மூழ்கி காணாமல் போயிருந்த ஏனைய இருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
இன்று (17) காலை காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், ஏனைய இருவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
தற்போது அந்த இருவரினதும் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.


