Type to search

Headlines News World News

திருமண நிகழ்ச்சியை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் – 30 பேர் உயிரிழப்பு

Share

சூடானின் வடக்கு டர்பரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (09) இடம்பெற்ற இத் திருமணத்தை இலக்குவைத்தே இட் ட்ரோன் தாக்குதல் இடம்பெற்றது.

தாக்குதலுக்கு அரசின் இராணுவப் படைகளே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக பல பகுதிகளில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link