Type to search

Headlines

காற்றுடன் கூடிய மழை பெய்யும்

Share

கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 70 கிலோமீற்றர் அளவில் வீசும் என்பதால் சிறிய படகுகளில் கடற்றொழில்களுக்கு செல்வோர் இன்று பகல் 12 மணி வரை தொழில்களில் ஈடுபட வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அரச தகவல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதேவேளை, இன்று நாட்டில் பல் வேறு பகுதிகளிலும் காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி இருக்கும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link