மூன்று வைத்தியர்களுக்கு கொரோனா
Share
கேகாலையில் மூன்று வைத்தியர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு ள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இந்த விடயத்தனைத் தெரிவித்துள்ளார்.
கேகாலை வைத்தியசாலை யின் வைத்தியர்கள் மூவரே இவ்வாறு கொரோனாத் தொற் றுக்குள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த 6 தினங்களில் மாத்திரம் 24 ஆயிரத்து 878 பேருக்கு பி.சி. ஆர்.பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அதடிப்படையில் நாளொன்றுக்கு சுமார் 5000 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.