Type to search

Local News

நேற்று மட்டும் 106 பேருக்கு கொரோனா

Share

நாட்டில் நேற்றைய தினம் 104 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் கந்தக்காடு போதைப் பொருள் புனர்வாழ்வு மையத்தில் இருந்து சேனபுர மத்திய நிலையத்திற்கு மாற்றப்பட்ட 76 கைதிகளும் அவர்களுடன் தொடர் பினைப் பேணிய 14 பேரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் ராஜாங்கனையில் கொரோனா வைரஸ் தொற்றுறுதியானவருடன் தொடர் பைப் பேணிய 4 பேருக்கும் கோவிட் – 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், ஈரானில் இருந்து வருகை தந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைய நாட்டில் கோவிட் – 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 617 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link