15 பேருடன் பதிவுத் திருமணம் செய்ய அனுமதி
Share
நாடு முழுவதும் மக்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் நிகழ்வுகளுக்கான திருத்தப்பட்ட புதிய கட்டுப்பாடுகளை சுகாதார அமைச்சு வெளியிட்டிருக்கின்றது.
இதன்படி மே 31 வரை திருமண வைபவங்களுக்கு தடை விதிக்கப்பட் டுள்ளதுடன் திருமணப் பதிவாளர் உட்பட 15 பேருடன் பதிவுத் திருமணம் செய்ய அனுமதி வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.