யாழில் 69 பேர் உட்பட வடக்கில் நேற்று 137 பேருக்கு கொரோனா
Share
யாழ். மாவட்டத்தில் 69 பேர் உட்பட 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் 6 பேர் சிறுவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நெற்றைய தினம் 581 பேருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 69 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 40 பேருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் 23 பேருக்கும் வவுனியா , மன்னார் மாவட்டங்களில் தலா 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.