Type to search

Headlines

யாழில் இளைஞர்களை தாக்கும் புதிய கொரோனா வைரஸ்

Share

நாட்டில் புதிதாக பரவிவரும் திரிபடைந்த கொரோனா வைரஸ் இளைஞர்களை அதிகமாக தாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


யாழில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தேக ஆரோக்கியத்துடன் இருந்த 6 இளைஞர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நான்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் 23(ஆண்), 26 (பெண்) , 30(ஆண்), 25(ஆண்) வயதுகளை உடையவர்கள்.

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் 25 (ஆண்), 24(பெண்) வயதுகளை உடையவர்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link