காரைநகர் கசூரினா கடற்கரை மூடப்பட்டது
Share
காரைநகர் கசூரினா கடற்கரை கொரோனா அச்சம் காரணமாக முடக்கப்பட்டுள்ளது.
காரைநகர் கசூரினா கடற்கரையில் நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்றுகூடியிருந்தமை அவதானிக்கப்பட்டது.
அவர்கள் வெளியிடங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் சுகாதார நடைமுறைகளை அவர்கள் கைக்கொள்ளாமையினால் காரைநகர் கசூரினா கடற்கரைக்கு மக்கள் செல்வதற்கு சுகாதாரத் தரப்பினரால் நேற்று தடை விதிக்கப்பட்டது.