2021 வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் இன்று முன்வைக்கிறார் மகிந்த
Share

2021ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சேவை செலவினங்களுக்காக 2.678 ரில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யும் முன்மொழிவுடன் இன்று பாராளுமன்றில் முன்வைக்கப்படுகிறது.
பிரதமரும் நிதியமைச்சருமான மகிந்த ராஜபக்ஷ, 2021 நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பை இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.